26-11-2019, 07:18 AM
(This post was last modified: 26-11-2019, 07:23 AM by mulaikallan. Edited 1 time in total. Edited 1 time in total.)
சிவகிரிஷ்ணா
உங்கள் வருத்தம் நியாயமானது தான். ஆனால், கள்ள காதல் விஷயத்தில் நியாயத்துக்கு என்றுமே இடமில்லை. கணவனோ அல்லது மனைவியோ தனது துணைக்கு துரோகம் இழைக்கும் போது அவர்கள் மீதான நம்பிக்கை தகர்ந்து போகிறது. எப்படி உடைந்த கண்ணாடி பழைய நிலைக்கு திரும்ப முடியாதோ அதோ போல தான் இவ்வாறான உறவும்.
இது போல ஒரு கள்ள உறவை ஏற்படுத்தி கொண்டவர்கள் இங்குள்ள கதைகளில் உள்ளது போல திருந்தியோ அல்லது தனது கள்ள காதலனை மணந்தோ வாழ்வது ஒரு சதவீதம் கூட இருப்பது இல்லை. நிஜ வாழ்வில் இவர்களில் பெரும்பாலானோர் இருப்பது சிறைசாலையில் தான்.
இவர்கள் தனது சுயநலத்துக்காக பிள்ளைகள், கணவன் என்று பாராமல் கள்ள காதலனின் உறவு வேண்டி கொலை செய்ய கூட தயங்குவதில்லை. கதைகளில் மட்டும் தான் கள்ள உறவு கொண்டு இருந்தாலும் கணவன் மீது அன்பு குறையாமல் இருக்குமாறு எழுதப்படுகிறது. நிஜத்தில் இது போன்ற உறவில் இருக்கும் பெண் பிள்ளைகள் மற்றும் கணவன் மீது தீராத வெறுப்பை கொண்டு இருப்பாள். அவர்கள் தன்னுடைய கள்ள உறவுக்கு இடைஞ்சல் என்று நினைப்பாள். எப்படி அவர்களை தொலைத்து கட்டுவது என்று யோசிப்பாள்.
இதனால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலானோர் தற்கொலை முடிவை மட்டுமே எடுத்து இருக்கின்றனர். மேல்தட்டு மக்கள் மட்டுமே விவாக ரத்து கோர நினைப்பார்கள். நடுத்தர மற்றும் கீழ்த்தட்டு மக்கள் அதை தங்கள் தன்மானத்துக்கு ஏற்பட்ட இழிவாக நினைத்து உயிரை மாய்த்து கொள்வார்கள்.
தயவு செய்து ஆசிரியரிடம் இப்படி எழுதுங்கள் அப்படி எழுந்துங்கள் என்று சொல்லாதீர்கள். அது அவர்கள் கற்பனையில் நீங்கள் ஊடுவுருவது போன்றது. அவர்களை அவர்கள் விருப்பத்துக்கு எழுத விடுங்க. பிடித்தால் படிங்க. இல்லேன்னா வேற கதை படிங்க. கதைக்கா இங்க பஞ்சம்.