26-11-2019, 12:39 AM
'' நோ வ்வே..'' மெல்ல முனகினாள் தாரிணி.
நான் மெல்லிய திகைப்புடன் அவளைப் பார்த்தேன். என் முகத்தில் ஏமாற்றம் விழிவதை உணர முடிந்தது.
'' ஏன் தாரு.. ??''
குறுக்கில் வேகமாக தலையை ஆட்டினாள். அவளது ஜிமிக்கியும் ஆடியது.
''ம்கூம்.. ''
'' என்னை லவ் பண்ண புடிக்கலியா.. ??'' ஏமாற்றம் நிரம்பிய குரலில் கேட்டேன்.
'' உங்களை புடிக்கலைனு.. இல்லை..''
'' தென்.. ??''
'' நோ.. நான் இப்ப லவ் பண்ற மூடுல எல்லாம் இல்ல..''
'' எக்ஸ்க்யூஸ்மி.. லவ் பண்றது.. மூடு சம்மந்தமானதா என்ன.. ??''
'' தென்..?'' கேள்வியாக அவள் என்னைப் பார்த்ததாள்.
அவள் முகத்தில் சிரிப்போ குறுகுறுப்போ இப்போது இல்லை. அது கொஞ்சம் இறுக்கமாக இருந்தது. ஒரு ஆழமான சிநதனைக்குப் போய் விட்டதைப் போலிருந்தது. ! அவள் யோசிக்கிறாளா.. இல்லை குழம்புகிறாளா என்று என்னால் கணிக்க முடியவில்லை.. !! நான் சில நொடிகளுக்கு அவள் முகத்தையே வெறித்துப் பார்த்தேன். அவளும்தான். அவள் கண்கள் என் கண்களைச் சந்திக்க கொஞ்சமும் பயப்படவில்லை. ஆனால் அந்த கண்களில் ஏதோ செய்தி ஒளிந்து கொண்டிருப்பதை போலிருந்தது.. !!
நான் ஒரு பெருமூச்சுடன் சொன்னேன்.
'' இட்ஸ் ஓகே.. !! என்னோட பேட் லக்..!! நீ எனக்கு கிடைக்க மாட்டேன்னு தெரிஞ்சு போச்சு.. !! இக்னோர் மி.. !!''
அவளிடமிருந்து எந்த பதிலும் இல்லை. சில நொடிகளுக்கு என்னையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். பின் அவளிடமிருந்தும் ஒரு நெடுமூச்சு. அவள் மார்புகள் அழகாய் விம்மித் தாழ்ந்தன.
''ஸாரி நிரு.. ''
'' பரவால்ல தாரு.. !! எனக்கு ஒரே ஒரு டவுட்.. அதை மட்டும் நான் க்ளியர் பண்ணிக்கலாமா.. ??''
'' என்னது.. ??''
'' இல்ல. . நீ என்னை லவ் பண்ண மாட்டேன்ன்னு சொல்றதுக்கு என்ன காரணம். ? என் அழகு.. இல்ல கேரக்டர்.. இப்படி ஏதாவதா.. ? இல்ல அதையும் தாண்டி... ??''
சொல்லத் தயங்கினாள். பின் மெல்லிய குரலில் சொன்னாள்.
'' சே.. சே..! உங்க சைடுல ஒரு ப்ராப்ளபமும் இல்ல. என் சைடுலதான்.. நான்தான்.. ''
'' ஏன்.. உனக்கு என்ன. . ?''
'' எ.. எனக்கு ஒண்ணும் இல்ல....''
'' அப்போ. நீ வேற யாரையோ லவ் பண்ற.. ?? ரைட்.. ??''
'' ச்ச... இல்ல... '' என்ற அவள் குரல் கொஞ்சம் பலவீனமாகத்தான் இருந்தது. பின் மெல்ல.. ''நான் போறேன்..'' என்றாள்.
'' ஓகே. நைஸ்.. !! தேங்க்யூ..!!'' என்றேன். நான் சொன்ன கடைசி வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்பதை போல என்னைப் பார்த்தாள். நான் மெல்ல புன்னகைக்க மட்டும் செய்தேன்.
எழுந்து விட்டாள். தாவணி தலைப்பை சுருட்டியபடி தளர்ந்த நடை போட்டாள். கதவருகே நின்று திரும்பி என்னைப் பார்த்தாள்.
'' ஆமா.. எதுக்கு தேங்க்ஸ் சொன்னிங்க.. ??''
'' அது .. உனக்கு அவசியமில்லேனு நினைக்கறேன். நீ கிளம்பு..''
'' இல்ல... பரவால்ல சொல்லுங்க.. ??''
நான் அவளைக் கொஞ்சம் வெறித்துப் பார்த்தேன். அவள் என் காதலை ஏற்றுக் கொள்ளாதது எனக்கு வருத்தமாகத்தான் இருந்தது. ஆனால் நான் அதை அவளிடம் காட்டிக் கொள்ள விருமபவில்லை.. !!
'' எனக்கு உடனே ரிசல்ட் சொல்லிட்டியே அதுக்காக தேங்க்ஸ் சொன்னேன்..''
'' அதுக்கெல்லாம் எதுக்கு தேங்கஸ் சொல்லனும்..?''
'' சப்போஸ் நீ.. ரிச்ல்ட் சொல்லாம போய்ட்டா.. என் மனசு என்ன பாடு படும்.. ?? பாவமில்ல என் மனசு.. ?? அதே இப்ப பாரு.. நீ எனக்கு இல்லேன்னு தெரிஞ்சுதுனால.. அது இனி உன்னை பத்தி நெனைக்கவே செய்யாது..!!''
'' ஓ..'' என்று வாயை குவித்தாள். ''ஸாரி ''
'' ம்ம்.. பரவால்ல விடு. இதுல என்ன இருக்கு.. ??''
'' அப்போ.. இனி ஒரு பிரெண்டாகூட.. என்னை நெனைக்க மட்டிங்களா.. ??''
நான் புன்னகைத்தேன். ''பிரெண்டா.. ?? அது எப்பருந்து.. ??''
அவள் முகம் ஒரு மாதிரி ஏமாற்றம் அடைந்து.. சிறுத்தது. அவளின் நுணி நாக்கை நீட்டி.. உதடுகளை நாக்கால் ஈரப் படுத்திக் கொண்டாள்.
'' அபபோ நான் உங்களுக்கு பிரெண்டு கூட இல்லையா.. ??''
'' இதுவரைக்கும் நாம அப்படி பழகலியே.. ? ஏதோ பக்கத்து வீடுன்ற அளவுல.. பாத்துருக்கோம்.. பேசிருக்கோம்.. அவ்வளவுதான். அது பிரெண்டாகுமா.. ??''
'' சரி பிரெண்டாக.. வேற என்ன பண்ணனும்.. ??''
'' ஒண்ணா சேந்து.. ஒரு சினிமாகூட போனதில்லே..''
'' ஹே..'' என்று சிரித்தாள். ''ஓகே. நாங்க சினிமா போறப்ப உங்களை கூப்பிடறேன். என் பிரெண்ட்ஸ் எல்லாருமே ரொம்ப ஜாலி டைப்தான்..!!'' என்றவள் இடது கையை உயர்த்தி விரல்களை அழகாய் அசைத்தாள். ''பை...''
'' பை.. !!'' என் கையை அசைத்தேன்.
உடனே எனக்கு நந்தினி நாபகம் வந்தது. அவளை ரொம்ப மிஸ் பண்ணுவதாக உணர்ந்தேன். என் மொபைலை எடுத்து நந்தினிக்கு கால் செய்தேன். நாட் ரீச்சபிளாக இருந்தது.
'ஏய் பன்னி.. ஐ மிஸ் யூ டி ' என்று ஒரு மெசேஜ் அனுப்பி விட்டு.. சோபாவில் நீட்டிப் படுத்தேன்.. !!