25-11-2019, 10:29 PM
(This post was last modified: 25-11-2019, 10:31 PM by Vaaliba Vayasu. Edited 1 time in total. Edited 1 time in total.)
உங்க கஷ்டம் எங்களுக்கு புரியுது நண்பா நான் ஒரு யோசனை சொல்றேன் முயற்சி பண்ணி பாருங்க அது என்னவென்றால் கூகுல் தமிழ் வாய்ஸ் keybard முயற்சி பண்ணி பாருங்க உங்களுக்கு ரொம்ப உதவியா இருக்கும் நான் அதுதான் யூஸ் பண்றேன்