24-11-2019, 11:55 PM
வனக்கம் நண்பர்களே,, இந்த கதையை எழுதும் போது கிடைத்த ஆதரவை விட எழுதுவதை நிறுத்திய பிறகு கிடைக்கும் கருத்துக்கள் உன்மையில் மன நிறைவாக இருக்கிறது,,, ஒரு இரண்டு மூன்று பதிவுகள் ஒன்றாக எழுதிய பிறகு கண்டிப்பாக பதிவு செய்கிறேன்,,, ஒரு நன்பர் நான் எங்கோ இருந்து இந்த கதையை திருடி இங்கு பதிவு செய்கிறேன் என்று சொல்கிறார்,, அப்படி எங்காவது இருந்தால் கண்டிப்பாக எனக்கு அனுப்பவும் நான் இங்கே பதிவு செய்கிறேன்,, எனக்கும் வேலை மிச்சம்,,இந்த அரை குறை ஆங்கிலத்தில் பேச எனக்கும் தெரியும்,,சற்று ஒதுங்கி இருக்கவும்,,சரியா நன்பா,,,....என் சூழ்நிலை தெரிந்து புரிந்து எனக்காக காத்திருக்கும் நண்பர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்,,,அவர்களுக்காக கண்டிப்பாக தொடருவேன்,,,நன்றி...