24-11-2019, 03:09 PM
மறுபரிசீலனை செய்து மற்றும் பல வாசகர்களின் வேண்டுகோளின் பேரில் ஜாதிமள்ளி கதையை மீண்டும் எழுத முடிவு செய்துள்ளேன். மேலும் என் கதைகளில் பாதியில் விடுபட்ட கதை இது மட்டும் தான். I should not ignore the request of many just because of a few. ஆனால் முதலில் என் மனைவி/ ஏன் செய்தால் துரோகம் என்ற கதையின் ஆங்கில மொழிபெயர்ப்பு செய்ய தொடங்கி இராக்கின். அது பாதி முடிந்துவிட்டது. இன்னும் ஓரிரு நாட்களில் முழுதும் முடித்துவிடுவேன். இப்போது இதுவரைக்கும் மொழிபெயர்த்த பாகம் வரைக்கும் ஆங்கில கதை பகுதியில் போஸ்ட் செய்கிறேன். இது முடிந்த பிறகு ஜாதிமல்லி கதை தொடங்குகுறேன்.