Adultery அந்த ஏழு நாட்கள் !
#34
நான் பாட்டுக்கு வேலைகளை பார்க்க ஆரம்பித்தேன் .


திங்கள்கிழமை காலை பிரீத்தியை பார்க்க அவளுக்கு என்னிடம் ஓராயிரம் கேள்விகள் இருந்தன . நான் என்ன நடந்ததுன்னு ஒன்னு விடாம சொல்லிருந்தேன் ஆனாலும் அவளுக்கு சந்தேகங்கள் தீர்ந்தபாடில்லை எப்படா நேரம் கிடைக்கும்னு காத்திருந்தா போல ... மதியம் லஞ்ச் பிரேக்ல எப்பவும் தனியா தான் சாப்பிடுவோம் . சுத்தி வளைக்காம நேரடியா விஷயத்துக்கு வந்துட்டா ..


பார்க்க அமுக்குணி மாதிரி இருந்துகிட்டு ரெண்டு புருஷனா ?


ஹேய் அதெல்லாம் பேசாதடி ஒரு புருஷன் தான் அது பிரேம் மட்டும் தான் .


இல்லையே நேத்து ஒருத்தங்ககிட்ட சலீம் யாரு சலீம் யாருன்னு திரும்ப திரும்ப கேட்டேன் அதுக்கு அவங்க பட்டுன்னு என் புருஷன்னு தான் சொன்னாங்க .


அயோ அது ஒரு கோவத்துல சொன்னேன் உங்கிட்ட போயி சொன்னேன் பாரு ...


ஹா ஹா அது உண்மை தானே ? தலாக் சொல்லிட்டு நீ ஒன்னும் பிரேம் அண்ணா கூட வாழலை . தலாக் சொல்லிட்டுவரேன்னு உள்ள போயி

ஓ .... த்துட்டு வந்துருக்க அதான ...


ஹேய் ச்சீ அதுக்காக ... அன்னைக்கு என்னோட சூழ்நிலை அப்படி எனக்கு எப்படியாச்சும் என்னோட பிரேம் கூட சேர்ந்துடணும்னு ஒரே எண்ணம் மட்டும் தான் இருந்தது .


ம்ம் அதான் இன்னொருத்தர கல்யாணம் பண்ணிகிட்டு அப்புறமா டைவர்ஸ் பண்ணிக்கலாம்னு யோசிச்சிருக்கியே ? ஆமா அதுக்கு பிரேம் எப்படி ஓகே சொன்னாரு ?


அந்த ஐடியா கொடுத்ததே நான் தான் !


ம்ம் ஐடியா நீ தான் குடுத்த ஆனா அதுக்கு பிரேம் எப்படி ஓகே சொன்னாரு ?


அதான் பிரேம் நான் எது சொன்னாலும் ஓகே சொல்லுவாரு .



ம்ம் அப்ப உன் புருஷன் சலீம் சொன்னது சரிதான் .


ஹே சலீம் ஒன்னும் என் புருஷன் இல்லை .


ம்ம் நீங்க இன்னும் தலாக் பண்ணிக்கலையே .


ஓ மை குட்னெஸ் உன்கிட்ட போயி இந்த விஷயத்தை சொன்னேன் பாரு ... இதை வச்சி இன்னும் எத்தனை நாள் என்னை டார்ச்சர் பண்ண போறன்னு தெரியல .


ம்ம் நீ இன்னும் டீட்டைலா சொல்லி முடிக்கும் வரை என்னுடைய டார்ச்சர் தொடரும் !!!


அப்படி உனக்கு என்ன தான் தெரியணும் ?


சலீம் பிரேம் பத்தி சொன்னது உண்மையா ?


என்ன என்ன சொன்னாரு ?


என்கிட்ட எதுவும் சொல்லல உன்கிட்ட ஐ மீன் உன்னோட ஃபர்ஸ்ட் நைட்ல சலீம் பிரேம் அண்ணா பத்தி சொன்னாரே அது உண்மையா ?


பிரேம் பத்தி என்ன ?



இப்படி பொட்டத்தனமா ஐடியா கொடுத்தவன் எவன்னு கேட்டாரே ...


பிரீத்தி .... யு ஆர் கிராஸிங் தி லிமிட்ஸ் ...


ஆஷா நான் மனசுல பட்டத்தை பேசுறவ அது உனக்கு நல்லா தெரியும் ! என்னை பொறுத்தவரைக்கும் நீ சலீமுக்கு செஞ்சது துரோகம் தான் ! சலீம் சொன்ன மாதிரி பிரேம் அதேதான் . ஐம் சாரி ஆஷா நீ என்னை பத்தி என்ன வேணா நினைச்சுக்க சொல்லணும்னு தோணுச்சு ...


லஞ்ச் டைம் முடிய பிரீத்தி வேகமாக எழுந்து சென்றுவிட்டாள் . ஆனா அவள் சொன்ன வார்த்தைகள் அங்கே நின்று என்னை ஊசியாக குத்த ஆரம்பித்தன ...


என் கண்கள் குளமாக மெல்ல எழுந்து பாத்ரூம் சென்றேன் .


ஒருவேளை நான் செஞ்சது தப்பு தானோ ? நான் சலீமுக்காக பிறந்தவள் தானோ ? காதல் என் கண்ணை மறைச்சிடுச்சோ ?


பிரேம் ... பிரேம் ... பிரேம் ... நீ இல்லாம என்னால சத்தியமா வாழ முடியாது பிரேம் . பிரீத்தி மேல ஆத்திரம் ஆத்திரமாக வந்தது . என் கண்ணீரை துடைத்தபடி மீண்டும் வேளைகளில் மூழ்கினேன் .


அடுத்தடுத்த நாட்கள் பிரீத்தி என்னிடம் பேசவில்லை . லஞ்ச டைம்ல கூட டேபிளில் எதிரில் தான் இருந்தாள் ஆனா எதுவும் பேசல .



அன்று டைனிங் டேபிளில் பிரீத்தியுடன் எதுவும் சாப்பிடாமல் பேசிக்கொண்டிருந்த போது ... ஆஷா ...


பிரீத்தி திடீரென அழைக்கவும் எனக்கு சற்று சந்தோஷமாக தான் இருந்தது .


ம் சொல்லுடி !!


உன்கிட்ட எப்படி சொல்றதுன்னு தெரியல . ஆனா சொல்லித்தான் ஆகணும் !!


என்னடி என்ன விஷயம் ?


சலீமை பார்த்தேன் .


எனக்கு படபடன்னு அடிச்சிக்க ஆரம்பிச்சிடிச்சி !! ம்ம் அதுக்கு என்ன இப்ப ?


எனக்கு ஒன்னும் இல்லை அவருக்கு உன்னை பார்க்கணுமா ?


ஏன் என்னை எதுக்கு பார்க்கணுமாம் ?


அதெல்லாம் நீ அவர்கிட்ட பேசிக்க .


ஹே லூசு மாதிரி பேசாத நான் அவர்கிட்ட பேசுறதா இல்லை .


அட எதோ முக்கியமான விஷயமாம் உன்கிட்ட கொஞ்ச நேரம் பேசுனா போதுமாம் . நீ என்ன பண்ற இன்னைக்கு ஆபிஸ் முடிஞ்சதும் நேரா என்னோட வீட்டுக்கு வர அவரை பாக்குற பேசுற அத்தோட முடிஞ்சது . ஓகேவா ?


ம்ம் அதுசரி அவர்கிட்ட பேசுனியே அவர் ஏன் கல்யாணம் பண்ணிக்கலைன்னு கேட்டியா ?


அடடா எவ்வளவு அக்கறை ?


சும்மா சொல்லுடி நீ கேக்காம இருந்துருக்க மாட்டியே ?


அதை தான் கேக்கணும்னு நினைச்சேன் ஆனா அவரு அதுக்குள்ள உன்கிட்ட பேசணும்னு சொன்னாரா அதான் சரின்னு சொல்லிட்டேன் .


ம் ! சரி பாப்போம் !!
[+] 2 users Like dannyview's post
Like Reply


Messages In This Thread
RE: அந்த ஏழு நாட்கள் ! - by dannyview - 24-11-2019, 08:02 AM



Users browsing this thread: 19 Guest(s)