24-11-2019, 04:34 AM
நவநீதனின் வீட்டுக்குத் திரும்பியபோது மணி பத்துக்கு மேல் ஆகியிருந்தது. அவன் அம்மா தூங்கியிருந்தாள்.
'' எங்கம்மா தூங்கிருச்சுடா நீ போ.. பாத்து போடா..'' என அன்பை அனுப்பி விட்டு.. அவன் பைக்கைக் கிளப்பிப் போனதும் மெதுவாக நடந்து வீட்டுக்குள் போனான் நவநீதன்.
கவிதா பாயில் சுருண்டு படுத்திருந்தாள். டிவி ஆப் ஆகியிருந்தது. லைட்டைக் கூட போடாமல்.. மிகவும் மெதுவாக நடந்து போய் கட்டிலில் படுக்க முயன்றான். வலித்தது. சரிந்து படுக்க முடியாமல் தொப்பென விழுந்தான்.
அவன் விழுந்த சத்தம் கேட்டு விசுக்கென திரும்பிப் பார்த்தாள் கவிதா.!
நவநீதன் மெதுவாக அசைந்து..
'' அம்ம்ம்மா..'' என முனகிக் கொண்டு அப்படியே கண்களை மூடிக்கொண்டான்.
அவனால் அசையக்கூட முடியாத அளவுக்கு வலித்தது. மூவோ.. ஐயோடெக்ஸோ.. ஏதாவது ஒன்றை தேய்த்துக் கொண்டால் நன்றாக இருக்கும் எனத் தோன்றியது. அவன் தலையணை மீது கூட தலையை வைக்காமல் கோணாலாக படுத்துக் கிடப்பதைப் பார்த்து.. பட்டென எழுந்து விட்டாள் கவிதா.
'' மாமா.'' என மெல்ல அழைத்தாள்.
அவன் பேசவில்லை.
'' மாமா..'' என இப்போது கொஞ்சம் சத்தமாக அழைத்தாள்.
'' ம்..'' என முனகினான்.
'' சாப்பிடலியா..?''
'' ம்கூம். ''
'' ஏன் மாமா.. இப்படி படுத்துருக்குற..? என்னாச்சு..?''
'' கொஞ்சம் இங்க வா..'' என்றான்.
அவன் குரலில் தெரிந்த மாற்றத்தை உணர்ந்து உடனே சுருட்டிக் கொண்டு எழுந்து வந்தாள்.
'' என்ன மாமா ?''
'' மூவோ.. ஐயோடெக்ஸோ ஏதாவது இருக்கா.?''
'' மூவு இருக்கும் மாமா.. ஏன் மாமா.?''
'' சொல்றேன். எடுத்துட்டு வா.! யாரையும் எழுப்பி விட்றாத.''
அவள் ஏதோ நினைத்து பயந்து விட்டாள். உடனே அவள் வீட்டுக்கு ஓடிப்போய் மூவ் எடுத்து வந்தாள்.
'' கதவ நல்லா சாத்திட்டு லைட் போடு'' என்றான்.
கவிதா கதவைச் சாத்தியபின் லைட்டைப் போட்டாள். நவநீதன் விலாவைக் காட்டினான்.
'' இங்க கொஞ்சம் அடி பட்றுச்சு. தேச்சு விடு வா..''
உடனே கட்டிலுக்கு கீழே மண்டியிட்டு உட்கார்ந்தாள்.
'' எப்படி ஆச்சு மாமா..? ஐயோ.. இப்படி வீங்கிருக்கு..?''
'' ம்.. மெதுவா தேய். கல்லு மேல விழுந்துட்டேன்..''
கவிதா அவனிடம் இருந்து வந்த பீர் வாசணையை முகர்ந்தாள். அவனுக்கு மூவை மெதுவாக தேய்த்து விட்டுக் கொண்டே கேட்டாள்.
'' ட்ரிங்க்ஸ் பண்ணிருக்கியா மாமா ?''
'' ஆமாடி..''
'' மட்டையாகி விழுந்துட்டியா ?''
'' ம்.. !!''
'' அய்யோ.. மாமா.. !'' எனச் சிரித்தாள்.
நவநீதன் சொன்ன விதமாகவெல்லாம்.. சொன்ன இடத்தில் எல்லாம் மூவ் தேய்த்து விட்டாள் கவிதா.
'' சாப்பிட்டு படுத்துக்கோ மாமா..''
'' வேணாண்டி..''
'' ஏன் மாமா..? அத்தை என்கிட்ட சொல்லிட்டுதான் தூங்குச்சு..''
'' பரவால்ல படுத்துக்கோ. என்னால இப்ப உக்காந்து சாப்பிட முடியாது. ''
'' ரொம்ப வலிக்குதா மாமா..?''
''ம்.. ரொம்ப இல்ல.....''
'' சரி.. நான் போட்டு ஊட்டி விடட்டுமா மாமா..?''
'' என்னடி.. திடீர்னு பாசம்..?''
'' திடீர்னெல்லாம் இல்ல..? நீ லேசா எந்திரிச்சு சாஞ்சு உக்காரு. நான் உனக்கு சோறு போட்டு ஊட்டி விடறேன்..'' எனச் சொன்ன கவிதா எழுந்து போய் கையைக் கழுவி விட்டு வந்தாள்...!!!