22-11-2019, 11:38 AM
இந்த கதை தான் முடிஞ்சி போச்சே, இன்னுமாடா நீங்க இதை விட்டு வெளியில் வரல.
இது அவர் கற்பனை கதை, அதனால அவர் இஷ்டத்துக்கு முடிச்சிட்டாரு.
நீங்க ஏன் இப்ப எனக்கு தெரியும் இப்படி நடக்கும்னு, எதிர்காலத்துல இப்படி நடக்கும், அப்படி நடக்கும் னு பேசிகிட்டு நேரத்தை வேஸ்ட் பண்ணி கிட்டு இருக்கீங்க.
உங்க இம்சை தாங்கி முடியாம தான் இனிமேல் கதையே எழுத மாட்டேன்னு போயிட்டாரு.
போயி வேற கதை படிங்க போங்க.