22-11-2019, 09:41 AM
கடைசில விக்ரம், பவனி, மற்றும் பவனி குடும்பத்தை மோகன் நடத்திய விதம் அருமை. கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே என்பது போல இருந்தது. அவர்கள் இருவரை போல கீழ்த்தரமாக நடக்காமல் விலகி சென்றது அவன் மீது இருந்த மரியாதையை கூட்டி விட்டது. அவனுக்கு வீக்னஸ் படுக்கையில் மட்டும் தான், அது அவரவர் உடல் வாகை பொறுத்தது மற்றபடி விக்ரமை விட எல்லா விதத்திலும் அவன் உயர்ந்தவன் என்பதை நிரூபித்து விட்டான். மோகன் அப்படி ஒன்றும் மோசமும் இல்லை. அவன் அவளுக்கு உச்சம் வர செய்யாமல் இல்லை, குழந்தை தராமல் இல்லை. ஆனால் பவனி எதிர்பார்க்கும் அழகு, உடல், வலிமை, இல்லாததால் அவளுக்கு அவன் மீது காதல் வரவில்லை தாலி கட்டின பாவத்துக்கு என்பது போல ஒரு வாழ்க்கை வாழ்ந்த அவள் விக்ரமை பார்த்து மயங்கி அவள் எதிர்பார்த்த அனைத்தும் கிடைத்ததால் அவன் பாக்கம் சாய்ந்து விட்டாள்.
சமீபத்தில் கிரிக்கெட் விளையாட்டில் இருக்கும் தினேஷ் கார்த்திக் மற்றும் முரளி விஜய் வாழ்க்கை இதே போல ஒரு சம்பவம் படித்தேன். முரளி விஜய் இதே மாதிரி தினேஷ் கார்த்திக் மனைவியை மயக்கி கள்ள உறவு ஏற்படுத்தி கொண்டான் என்றும் அவளை கர்பம் ஆகி விட்டான். அதை கண்டு பிடித்த தினேஷ் கார்த்திக் அவளை விவாகரத்து செய்து தீபிகா பள்ளிக்கல் என்ற ஒரு ஸ்குவாஷ் வீராங்கனையை மணந்து கொண்டான். இப்போ முரளி விஜய் கு மூன்று பிள்ளைகள் தினேஷ் கார்த்திக் பழைய மனைவி மூலம். காமத்தால் மட்டும் கூடிய அவர்கள் பிரிந்து விட வில்லை. அதன்பின் அவர்களுக்குள் காதலும் உண்டாகி நல்ல வாழ்க்கையும் உண்டாகி விட்டது.
இப்போ தினேஷ் கார்த்திக் தனது முந்தைய வாழ்க்கை பற்றியோ அல்லது முரளி விஜய் மற்றும் அவனது மனைவி செய்த துரோகம் பற்றியோ எங்கும் பேசுவது இல்லை. அவரவர் பழைய நினைவுகளை மறந்து வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கு சென்று விட்டார்கள்.
இது போல தான் விக்ரம், பவனி மற்றும் மோகன் வாழ்க்கை எனக்கு தோன்றியது.