22-11-2019, 09:09 AM
பவனியை இழந்தது பற்றி மோகனோ, தாயை பிரிந்ததை பற்றி அவிநாஷோ, கணவனை பிரிந்ததை பற்றி பவனியோ கொஞ்சமும் கவலை பட வில்லை. இத்தனை ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து என்ன பிரயோஜனம். சில நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும் உடல் சுகம் மற்ற எல்லாவற்றையும் அழித்து விடுகிறதே. இது தான் இன்றைய உறவுகளின் உண்மை நிலை. யார் எக்கேடு கேட்டு போனாலும் கவலை இல்லை. அவரவர் சுயநலம் தான் முக்கியம்.
நிஜத்திலேயே இப்படி இருக்கும் போது கதையில் நாம் தண்டனையை எதிர்பார்த்து என்ன கிடைத்து விட போகிறது. தெய்வம் நின்று கொல்லும் என்பது போல காலம் அவர்களுக்கான தண்டனையை கொடுக்கும் என்று நம்ப வேண்டியது தான். கதைக்கு எனது நன்றி.