21-11-2019, 08:16 PM
ஆரம்பிங்க. வாழ்த்துக்கள்
கீதாவின் காதலுக்கு முடிவு கட்டி விட்டீர்களா? அதை தயவு செஞ்சு சொல்லிடுங்க. ரொம்ப ஏமாந்து போயிட்டோம். செமயா இருந்த கதை பாதியில நின்னு போச்சி.