21-11-2019, 05:23 PM
சிறப்பான தொடக்கம்.
அருமையான எழுத்து நடை.
கல்லூரி, வேலை என்று கொண்டு செல்வது நன்றாக இருக்கு.
அருணின் ஏழ்மையை கார்த்திக் சரியாக பயன்படுத்தி அவனை அடிமை படுத்தி கொள்கிறான். தனது பணக்கார புத்தியால் அவனை ஒரு ஏவலாளி போல ஆகி விட்டான். மாமா வேலை செய்யவும் வைத்து விட்டான். அவன் செய்த கொலையை மொபைல் சிக்னல் லொகேஷன் வைத்து கண்டு பிடித்தால் அருண் தான் மாட்டி கொள்வான்.
இவர்கள் இருவரும் வேட்டையாடு விளையாடு படத்தில் வரும் வில்லன்களை போல எனக்கு தோன்றுகிறார்கள்.