21-11-2019, 03:24 PM
(This post was last modified: 21-11-2019, 03:31 PM by naughty2hotty. Edited 1 time in total. Edited 1 time in total.)
கடந்த காலம்
“என்னோட புள்ள மட்றாஸ்ல போய் படிக்க போறான்” முழு உதவித்தொகையில் அந்த என்ஜினீயரிங் காலேஜில் எனக்கு சீட் கிடைத்ததில் அம்மாவுக்கு பெருமை கொள்ளவில்லை.
“யம்மா சும்மா இரும்மா”
“நீ சும்மா இரு. இந்த பட்டிக்காட்டுல எவனும் பத்தாவதே தாண்டல. என்னோட புள்ளை என்ஜினுக்கு அதுவும் மெட்ராஸ்ல போய்ல படிக்க போகுது. நான் அப்படி தான் பெருமை அடிப்பேன்”
“யம்மா அது என்ஜின்க்கு இல்லை என்ஜினீயரிங்”
“அது என்ன எழவோ, இந்த பஸ்ஸு எங்கேடா இன்னும் காணோம்”
“வந்துடும், இன்னும் 10 நிமிஷம் இருக்கு. நீ தான் முன்னாடியே கூட்டி வந்துட்டே”
“இந்த பஸ்ஸை விட்டா, சாயங்காலம் தான் அதுக்குதேன் சீக்கிரம் கூட்டியாந்தேன்”
“அப்போ சும்மா இரு. வந்திடும்”
“ஆமா கண்ணு, அங்கே பொம்புளை புள்ளைங்க எல்லாம் ஆம்பள பசங்க மாதிரி அரைக்கால் சட்டை போட்டு திரியுமாமே”
“உனக்கு யார்ரும்மே இதை எல்லாம் சொன்னா”
“பக்கத்து வீட்டு சரசக்காடா”
“எனக்கு எப்படிமா தெரியும்”
“அங்கே போய் காதல் கீதல்னு அரைக்கால் சட்டை போட்ட ஏவலயாச்சும் கூட்டிட்டு வந்துடாதே”
“யம்மோவ், மொதல்ல அவளுங்க எல்லாம் என்னை மாதிரி ஆளை எல்லாம் கண்டுக்க மாட்டாளுங்க. அது இல்லாம அந்த காலேஜ்ல படிக்கவே நேரம் பத்தாது”
“கருகருன்னு இருக்க அந்த தலை முடியை பார்த்தே சொக்கி போய் நிக்க போறாளுங்க பாரு. மறந்துடாம தினமும் எண்ணெய் வெய் ராசா”
“சரிம்ம்மா”
பஸ் கொஞ்ச நேரத்தில் வர அம்மா அழுதுகொண்டே “பத்திரமா போய்ட்டு வா ராசா” என்று கண்ணீரை துடைத்து கொண்டாள்.
“நீயும் ஒழுங்கா பத்திரமா இரு. நான் போய் ஹாஸ்டல் போன் நம்பர் தரேன் உனக்கு”
அம்மா அழுகையுடனே என்னை வழியனுப்பி வைத்தாள். “பத்திரமா போய்ட்டு வா” ஊரே என்னை வழியனுப்பி வைத்தது. சென்னை வருவதற்குள் இரவு ஆகி இருந்தது. கல்லாரி வந்து அங்கிருந்து என்னுடைய ஹாஸ்டல் ரூமின் சாவியை வாங்கி கொண்டு எனது ரூமின் உள்ளே வந்தேன். அங்கே இருந்த இரண்டு பெட்டுமே காலியாக இருக்க நான் ஒரு பெட்டில் என்னுடைய பெட்டியை வைத்துவிட்டு லுங்கி மாற்றிவிட்டு பயண களைப்பில் தூங்கி போனேன்.
பயங்கர தூக்கத்தில் இருந்த போது கதவை யாரோ தட்ட திடுக்கிட்டு எழுந்து திறந்தேன்.
“எங்கேடா தூங்கிட்டு இருக்கே, பார்ஸ்ட இயர் எல்லாருக்கும் வெல்கம் பார்த்து இருக்கு” வெளியே வா என்னை ஒருவன் இழுத்து செல்ல முதல் வருட மாணவர்கள் அனைவரும் அரை தூக்கத்தில் அங்கே டைனிங் ரூமில் நிற்க வைக்கப்பட சீனியர் ஒருவன் அனைவரையும் ஜட்டியோடு நிற்க வைத்தான்.
“டேய் பசங்களா, இங்கே மிச்ச காலேஜ் மாதிரி வருஷம் முழுக்க ராகிங் எல்லாம் பண்ண மாட்டோம். இன்னைக்கு ஒரு நாள் மட்டும் சும்மா ஜாலிக்கு உங்களை வெல்கம் பண்ண மட்டும் தான் இது. ராகிங் ஏதும் இல்லைன்னு சீனியரை எவனாச்சும் மதிக்கல அப்படினா சும்மா விட மாட்டோம்”
அப்போது மாடியில் இருந்த சீனியர்கள் அனைவரும் கீழே நின்று கொண்டு இருந்த எங்கள் மீது குளிர்ந்த நீரை கொட்டினர். அதன் பிறகு தூக்கமே போய்விட மீண்டும் ரூமிற்கு வந்து தூங்குவதற்குள் விடிந்து இருந்தது.
அரைகுறை தூக்கத்துடனே முதல் நாள் வகுப்பிற்கு சென்று வந்தேன். அம்மா சொன்னது போல் கருகருவென்று இருந்த எனது தலைமுடியை மட்டும் இல்லை ஆறடியில் இருந்த என்னையும் பார்த்தும் எவளும் மயங்கவும் இல்லை என்னிடம் கண்டுகொள்ளவும் இல்லை. அம்மா சொன்னதை நினைத்து பார்க்கும் போது சிரிப்பு தான் வந்தது. முதல் நாள் என்பதால் வகுப்புகள் ஒன்றும் பெரிதாக நடக்க வில்லை.
கல்லூரி முடிந்து ஹாஸ்டல் வந்த போது காலியாக இருந்த இன்னொரு பெட்டில் பாக் இருந்தது.
பாத்ரூமில் இருந்து முகத்தை துடைத்து கொண்டே வெளியே வந்தான் என்னுடைய ரூம் மேட்.
“ஹாய், ஐ அம் கார்த்திக்” கையை நீட்டினான்.
“அருண்”
“நான் கோயம்புத்தூர், நீ”
“நான் மதுரை பக்கத்தில ஒரு வில்லேஜ்”
“இங்கே படிக்கிறது எல்லாம் எல்லாம் பெரிய பணக்கார பசங்க அதனாலே ஓவரா சீன் போடுவாங்க அதனால வில்லேஜ்னு எல்லாம் சொல்லாதே அப்புறம் மதிக்கவே மாட்டானுங்க”
“ஹ்ம்ம்ம் சரி”
“நான் உன்னை ஒன்னும் தப்பா நினைக்க மாட்டேன் ஏன்னா நானும் வில்லேஜ் தான், எங்க அப்பன் என்னை கோயம்புத்தூர்ல ஹாஸ்டல்ல சேர்த்து விட்டான், அதுல கொஞ்சம் இப்படி சிட்டி பசங்க மாதிரி மாறியாச்சு”
“ஆமா கார்த்திக், நீ எந்த டிபார்மென்ட்”
“மெக்கானிக்கல், நீ”
“கம்ப்யூட்டர் சயன்ஸ்”
“மச்சகாரன்டா நீ. வழக்கத்தை விட இந்த வருஷம் நெறய பிகர் இருக்குன்னு எல்லாரும் பேசிக்கிட்டாங்க. என்ன உன்னோட டேஸ்டுக்கு ஏதாச்சும் இருக்கா”
“பசங்களே என்னை கண்டுக்கல இதுல பொண்ணுங்க எப்படி”
“இவங்க எல்லாம் ஆளு போடுற டிரஸ், ஷூ எல்லாம் பார்த்து பழகுற பசங்க. என்னோட பாண்ட் சர்ட் எல்லாம் உனக்கு எப்போ வேணும்னாலும் எடுத்து போட்டுக்கோ. ஜட்டி மட்டும் வேண்டாம் மச்சி” சிரித்தான்.
“ஹாஹாஹா தேங்க்ஸ்”
“ஆமா நேத்து ராத்திரி தூங்கவே விட்டு இருக்க மாட்டானுங்களே”
“ஆமா, ஆமா ஜட்டியோட நிக்க வச்சி எல்லார் தலை மேலேயும் ஜில்லுன்னு தண்ணிய ஊத்திட்டானுங்க”
“இங்கே முதல் நாள் ராத்திரி ஜட்டியோட நிக்க வைப்பானுங்க அப்படின்னு தெரியும், அதனாலே தான் நான் டைரெக்டா காலேஜ் வந்துட்டு இப்போ தான் ஹாஸ்டல் வந்தேன்”
“உனக்கு எப்படி தெரியும் இதெல்லாம்”
“என் கூட படிச்ச பசங்க 2,3 பேரு இங்கே தான் தேட் இயர் படிக்கிறானுங்க”
“உன் கூட படிச்ச பசங்க எப்படி சீனியர்”
“அது டீச்சர் ஒருத்தியை கரெக்ட் பண்ணுறப்போ ப்ரோப்லம் ஆயிடிச்சு அதனாலே ஒரு வருஷம் அப்புறம் பத்தாவதுல இன்னொரு வருஷம் காலி. அது எல்லாம் இன்னொரு நாள் சொல்லுறென்டா”
“சரி”
“தம் வாங்க வெளியே போறேன் உனக்கு ஏதாச்சும் வேணுமா”
“5 நிமிஷம் வெயிட் பண்ணுறியா, அம்மாவுக்கு ஹாஸ்டல் நம்பர் லெட்டர் அனுப்பனும்”
“ஹாஸ்டல் நம்பர் எல்லாம் எதுக்கு. என்கிட்டே மொபைல் இருக்கு ரூம் மேட் நம்பெர்னு அந்த நம்பரை கொடு”
“சரி, காலையில் எழுத்து வைத்த லெட்டரில் இருந்து ஹாஸ்டல் நம்பரை அடித்துவிட்டு அவனுடைய நம்பரை எழுதினேன்”
இருவரும் வெளியே சென்று அவனுக்கு சிகெரெட் வாங்கிவிட்டு என்னுடைய லெட்டரை போஸ்ட் செய்துவிட்டு மீண்டும் ஹாஸ்டல் வந்தோம்.
அடுத்த நாள் மதியம் சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது கார்த்திக் என்னிடம் வந்தான்.
“மச்சி, மச்சி அருண்”
“என்னடா”
“எனக்கு ஒரு டீடைல் வேணும்டா”
“என்னடா வேணும்”
“ஒரு ஆளை பத்தி டீடைல் வேணும்”
“அந்த எல்லோ சுடிதார் தானே. அவளோட பேரு மேகா போதுமா.”
“நீ ஒருத்தன் என்னோட ட்டெஸ்ட் தெரியாம. எனக்கு வேண்டியது எல்லோ சுடிதார் இல்லை. ரெட் சாரி”
“சாரீல எந்த பொண்ணும் வரலையே என்னோட கிளாஸ்ல”
“பொண்ணு இல்லைடா லன்ச்கு முன்னாடி உன்னோட க்ளாஸ்ல ரெட் ஸாரில ஒருத்தி இருந்தாலே, செம ஸ்ட்ரக்ச்சர்”
“ஓஹ் அது அனிதா மேடம்”.

Kavyanjali, written by Karthik
போடா திருட்டு பொறுக்கி
காமத்தின் விளைவுகள்
நான் யார்?
ஸ்டார்ட் கேமரா.. ஆக்சன்
அனைத்தையும் கீழே உள்ள Website பட்டனை அழுத்தி படிக்கலாம்