21-11-2019, 10:11 AM
ஒரு வழியாக கதையை வெற்றிகரமாக முடித்து விட்டிர்கள், அதற்கு முதல் நன்றி.
சீக்கிரம் புது கதை ஆரம்பிங்க நண்பா. ஆவலுடன் காத்திருக்கிறோம்.பிடித்தால் மனம் திறந்து பாராட்டுவோம், இல்லையேல் மௌனம் காப்போம். எந்த வித லாபமும் இன்றி தங்கள் ரசிகர்களுக்காகவும், மனதிருப்திக்காகவும் மட்டுமே இங்கு கதை எழுதும் எழுத்தாளர்களை எழுத்துக்களால் /வார்த்தைகளால் இம்சிக்க வேண்டாமே.கற்பனை கதையில் எதற்கு தண்டனை. எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே!