21-11-2019, 01:42 AM
கற்பனை கதையில் எதற்கு தண்டனை. நான் அதை எதிர்பார்க்கள. எனக்கு முடிவு புடிச்சி இருந்திச்சி. எல்லாரும் நல்ல இருக்கணும். தப்பு செஞ்சவங்க திருந்தினா அதுவே திரும்ப அவுங்கள தப்பு செய்ய வைக்காது.
எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே!
எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே!