Adultery அந்த ஏழு நாட்கள் !
#4
என்னடி சொல்ற அவர் புருஷனா அப்ப பிரேம் அண்ணா ?


அவரும் புருஷன் தான் ...


அப்ப இவரு?! என்னடி குழப்புற ?


பல நச்சரிப்புகளுக்கு பிறகு பிரீத்தியிடம் என் கதையை சொல்ல ஆரம்பித்தேன் ...



நான் கல்லூரியில் படிக்கும்போது என் புருஷன் பிரேம் குமார உயிருக்கு உயிராக காதலித்தேன் !


ஆனால் அவர் ஒரு சரியான வேலை கிடைக்காமல் கஷ்டப்பட்டார் !


எப்படியோ ஒரு சின்ன வேலை கிடைக்க அதை வைத்து நாங்க கல்யாணம் பண்ணலாம்னு நினைத்தோம் !!


எங்க வீட்ல ஒத்துக்குவாங்களா ?


என் காதலுக்காக நான் எவ்வளவோ போராடினேன் !


என் வீட்டில் கொஞ்சம் கூட அசைந்து கொடுக்கவில்லை ...


ஒரு முறை நான் தற்கொலை மிரட்டல் கூட விடுத்தேன் ஆனா என்னுடைய அப்பா அம்மா ரெண்டு பேருமே அசைந்து கொடுக்கலை ... அவங்களும் தற்கொலை செய்து கொள்வதாக சொல்லிட்டாங்க ! எதோ சாதாரணமா சொல்வதாக நினைக்காத நான் தற்கொலைக்கு முயன்றபோது என் அப்பா இப்படித்தான் சொன்னார் !


நீ சாவு பின்னாடியே நானும் உன் அம்மாவும் சாக்குறோம்னு சொன்னார் ! அப்புறம் என்ன செய்யிறது ?!


ரெண்டு பேரும் ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கலாமேன்னு அதையும் முயற்சித்தோம் ...


ஆனா பிரேம் வீட்டில் எங்களை கண்டுபிடிச்சி அவரை அடிச்சி உதைச்சி மிரட்டிட்டாங்க ...


அதோட விடலை அவங்க நேரா என் வீட்டுக்கு வந்து என்னை திட்டி அப்பா அம்மாவை திட்டி ஒரே அவமானமா போயிடிச்சு ...


அதுல எங்க அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக்கே வந்துடுச்சு ...


அந்த மரண படுக்கையில் அவர் பார்த்த ** பையனையே கல்யாணம் பண்றதுன்னு வாக்கு குடுத்தேன் !!


எங்க வீட்ல எமோஷனல் பிளாக் மெயில் !

அவர் வீட்டுல அடிதடி ... நாங்க என்ன தான் பண்றது ?



எங்க ** பழக்கப்படி மாப்பிள்ளையை முதலிரவு அரை வரைக்கும் பார்க்கவோ பேசவோ முடியாது !


அதனால அவர்கிட்ட முன்கூட்டியே பேசவும் முடியாது அதுபோக அவர் துபாய்ல இருக்கார் !


ஓரிரு முறை போன்ல பேசினார் அப்பல்லாம் என் அப்பா பக்கத்துலே இருந்தார் !


கல்யாணத்துக்கு முன்னாடி ரொம்ப பேச வேண்டாம்னு அவர்கிட்டே சொல்லிட்டார் !


இதனால நான் ஒரு முடிவுக்கு வந்தேன் ...



அதாவது நான் எங்க வீட்டு விருப்பப்படி கல்யாணம் செய்துகொள்வது என்றும் ...


அந்த மாப்பிள்ளையிடம் பேசி அவரை டைவர்ஸ் பண்ணிட்டு இவரோட வந்துவிடுவதுன்னும் முடிவு பண்ணோம் !


இது என்னடி பைத்தியக்கார தனமான வேலை ...


எனக்கு வேற வழியே இல்லை பிரீத்தி ...


பிரேமிடம் இதை சொன்னபோது அவர் உடனே ஓகே சொன்னார் ...


அப்படியா



ஆமாம் இதுக்காக தான் நான் பிரேமை இவளோ லவ் பண்றேன் என்னைவிட அவருக்கு இந்த உலகத்தில் எதுவுமே தேவை இல்லை ...


நான் சொன்னா மறுப்பே கிடையாது ... அந்த அன்பு தான் எனக்கு பிரேம் இவளோ பைத்தியமா பிடிக்க காரணம் ...


கல்யாணத்துக்கு முன்னாடி என் அப்பா எனக்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் போட்டார் ...



எப்படியோ அடிக்கடி பிரேமிடம் மட்டும் ரகசியமாக பேசிவிடுவேன் ! பிரேம் எனக்கு தைரியம் சொல்லிகிட்டே இருப்பார் ... இம்முறை நான் டைவர்ஸ் பண்ணதும், இல்லையா எப்படியும் அந்த மாப்பிளை என்னை அப்டியே போடின்னு துறந்திட்டாலும் நேரா பிரேமுடன் சென்று விடுவது என்றும் அதுக்கு எல்லா ஏற்பாடும் இந்தவாட்டி ரொம்ப பக்காவா பிளான் பண்ணிட்டோம் !




கல்யாணமும் நடந்தது !


எல்லா சடங்கும் முடிந்து முதலிரவுக்கு ஆரம்பம் ஆனது இதோ நானும் அவரும் அலங்கரிக்கப்பட்ட முதலிரவு அறையில் !!


எப்படி சொல்லப்போறேன் ?


பிரேம் குடுத்த தைரியத்தை திரட்டிக்கொண்டிருக்க அவர் என்னை கையை பிடித்து இழுத்து அமர வைத்தார் !!
[+] 2 users Like dannyview's post
Like Reply


Messages In This Thread
RE: அந்த ஏழு நாட்கள் ! - by dannyview - 19-11-2019, 12:35 PM



Users browsing this thread: 1 Guest(s)