Adultery அந்த ஏழு நாட்கள் !
#3
[Image: cleardot.gif]
வணக்கம் நண்பர்களே என்னைப்பற்றிய சின்ன அறிமுகத்தை சொல்லிட்டார் ... இனி என் அனுபவங்களை நான் சொல்றேன் ...

 நானும் ப்ரீத்திரியும் வேலைக்கு போனதுலேர்ந்து ஃபிரண்ட்ஸ் தான் ...


அடிக்கடி அவ வீட்டுக்கு போவேன் அவ என் வீட்டுக்கு வருவா ...


இன்னைக்கு அவ பையனுக்கு இரண்டாவது பிறந்த நான் அதுக்கு தான் கிளம்பிகிட்டு இருக்கேன் ...


என் புருஷன் பிரேம் குமார் ஒரு டிரைனிங் விஷயமா மும்பை போயிருக்கார் ... 

அதனால நான் மட்டும் தனியாக தான் போறேன் ... 


டிரிங் டிரிங் டிரிங் ...

என் போன் அடிக்குதே ....

ஹலோ !


என்னடி பண்ற எவளோ நேரம்டி ?


இதோ பத்து நிமிஷத்துல அங்க இருப்பேன் ...


ஆமாங்க என் வீட்டுக்கும்  அவ வீட்டுக்கும் பத்து நிமிஷ தூரம் தான் ... 


சொன்னமாதிரி அவ வீட்டுக்கு செல்ல என்னை வரவேற்று உள்ளே கூட்டி போனாள் ...


கிட்டத்திட்ட எல்லா டெக்கரேஷன் வேலைகளையும் அவளே முடித்திருந்தாள் ...


எதுக்குடி இவளோ அவசரம் இன்னும் யாருமே வரலை ...?

ஹே நீ முன்னாடியே வந்து கொஞ்சம் ஹெல்ப் பண்ணுவன்னு பார்த்தேன் ...

சாரி சாரி ... சரி இப்ப நான் என்ன செய்யணும் ?

குளோப் ஜாமுன் செய்யணும் ...

சரி விடு நான் பாத்துக்குறேன் என்று  கிச்சனுக்குள் நுழைந்தேன் ...

ஒருவழியா எல்லாம் செஞ்சி முடிக்க கெஸ்ட் எல்லாரும் வந்துட்டாங்க ...

நான் இருந்த பிஸில யாரையும் கண்டுக்கவே முடியலை ...

ஒருவழியா கேக் வெட்டி முடிந்து கெஸ்ட் எல்லாருக்கும் ஸ்வீட் குடுக்க ஆரம்பித்தோம் ...

நான் குளோப் ஜாமூனை மட்டும் ஒரு கிண்ணத்தில் போட்டு போட்டு குடுக்கணும் ...

எல்லாம் போட்டு ஒரு டிரேயில் எடுத்துக்கொண்டு ஒவ்வொருக்கா குடுக்க ...

கடைசியாக ஒரு கை அதை எடுத்துக்கொண்டு தாங்ஸ் ஆஷா ....

யார்ரா அது என் பேர சொல்றதுன்னு நான் நிமிர்ந்து பார்க்க ... 

ஆஹ் இவரா ...


நீங்க ஆஷா தான ...?


ஆஹ் ஆமாம் நான் ஆஷா தான் நீங்க இங்க ... சாரி எப்படி இருக்கீங்க ?


ஆங் நல்லா கேப்பீங்களே ?


ஏன் என்ன ஆச்சு ?


இல்லை அதெல்லாம் இப்ப எதுக்கு பிரீத்தி உங்க பிரண்டா ?


ஆமாம் பிரீத்தி  என் தோழி ...


ஓஹோ ...

உங்களுக்கு பிரீத்தியை தெரியுமா ?

ம் நான் எதிர் வீடு தான ...

எதிர் வீடா நான் அடிக்கடி வந்துருக்கேன் உங்களை பார்க்கவே இல்லை ...

இப்பதான் ஒருவாரம் ஆகுது ...

அதற்குள் பிரீத்தி வந்து ஏய் எல்லாருக்கும் குடுத்துட்டியா ?

இல்லை ... இன்னும் குடுக்கணும் ...  நீங்க சாப்பிடுங்க என்று நான் அங்கிருந்து நழுவினேன் ...

நான் மேலும் குளோப் ஜாமூன்களை எடுத்துக்கொண்டு ஒவ்வொருத்தராக குடுக்க ...

அவர் என்னையே பார்த்துக்கொண்டிருந்தார் ...

நான் அவரின் பார்வையில் படாமல் இருக்க எவ்வளவோ முயன்றும் என்னால அதிலிருந்து தப்ப முடியவில்லை ...

ஒருவழியா கெஸ்ட் எல்லாம் கிளம்ப ... பிரீத்தி அப்பா அம்மா மட்டும் இருந்தாங்க ...

அவரும் இருந்தார் ...

என்னை பார்த்து பேசத்தான் காத்திருந்தார் ...

இனி எங்கும் ஓட முடியாதுன்னு நான் அவரிடம் செல்ல அவர் அப்படியே நகர்ந்து பால்கனிக்கு சென்றுவிட்டார் ...

நானும் அவர் பின்னாலே சென்றேன் ...


ம்க்கும் ...

ம் வா ஆஷா ...

அப்புறம் சொல்லுங்க எப்படி இருக்கீங்க ?

ம் நல்லா இருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்க ?


ம்ம் எதோ இருக்கேன் ...


ஏன் என்னாச்சி உங்க ஒய்ப் குழந்தை எப்படி இருக்காங்க ...


ஹலோ ஹலோ அதெல்லாம் ஒருத்தரும் இல்லை ..


ஏன் ?


கல்யாணம் ஆனா தான ?


ஏன் ... கல்யாணம் பண்ணிக்கலையா ?


இல்லை ... ஒரு பிரச்னை ஆகிடிச்சி அதான் ...


என்ன பிரச்னை ?


அத விடுங்க நீங்க நல்லா இருக்கீங்க அது போதும் ... என்ன இது பொட்டு புடவை எல்லாம் ...


ம்ம் 

ஓ ஹிந்து முறைப்படி தான் வாழறீங்களா ?

ஆமாம் ...

அப்போ குழந்தையை ஹிந்துவா தான் வளக்குறீங்களா ?

இல்லை குழந்தை இன்னும் பிறக்கலை ...

ஓ ! அப்டின்னா ... 

அப்போது  பிரீத்தி காபியுடன் வந்து இந்தாங்க என்று அவரிடம் குடுத்துவிட்டு என்னை புரியாமல் பார்த்தாள் ...


பாவம் எங்களுக்குள் என்ன நடக்குதுன்னே அவளுக்கு புரியலை ...

அமைதியாக காபி குடிக்க ஆரம்பித்தோம் ...


அப்போது அவருக்கு ஒரு போன் வர அவரும் பிசினஸ் விஷயமா எதோ பேசினார் ...


பிரீத்தி என்னிடம் ரகசியமாக இவர் யாருன்னு கேட்க ...


அப்புறம் சொல்றேன் என்று காபியை குடித்து முடித்தோம் ..


அவர் போன் வைத்துவிட்டு வர .... 

சரி நான் கிளம்புறேன் ... 

ம் ...

இங்க தான இருக்கேன் அப்புறம் மீட் பண்ணுவோம் ஒரு வேலையா போறேன் ... 

அவரும் கிளம்ப பிரீத்தி என்னை நச்சரிக்க ஆரம்பித்துவிட்டாள் ...

அப்புறம் சொல்றேன் என்று நானும் வீடு வந்து சேர்ந்தேன் ...


ஆனால் பிரீத்தி விடுவாளா கொஞ்ச நேரத்தில் போன் போட்டு சலீம் உனக்கு எப்படி தெரியும் ?


சலீம் ... சலீம் தான் அவர் பேர் ... 

அவர் யார்னு அப்புறம் சொல்றேன் ... 

ஏய் அவர் உனக்கு  யாருன்னு சொல்லாம எனக்கு தூக்கமே வராது ...


அப்டி என்ன உனக்கு அவர் மேல அக்கறை ...


ஆளு செம ஸ்மார்ட்டா இருக்கார் உன் சொந்தக்காரரா ?


இல்லை ...


பின்ன யாரு அவர் ?


என் புருஷன் !!!!!!!!!!!!!!!!!
[+] 1 user Likes dannyview's post
Like Reply


Messages In This Thread
RE: அந்த ஏழு நாட்கள் ! - by dannyview - 19-11-2019, 12:31 PM



Users browsing this thread: 11 Guest(s)