19-11-2019, 12:25 PM
அதுல அந்த கதாநாயகி ரொம்பவும் ராங்கியா இருப்பது போல காட்டுவாங்க ஆனா ** பெண்களுக்கு அவளோ சுதந்திரம்லாம் கிடையாது !
அதனால அடக்கி தான் வாசிக்கணும் !!
ஆஷாவுக்கு கல்யாணம் ஆகி ஆறுவருஷம் ஆகுது ஆனா இன்னும் குழந்தை இல்லை ...
அவ புருஷன் பிரேம் குமார் ! ஆமாங்க கலப்பு கல்யாணம் காதல் கல்யாணம் இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து கல்யாணம் பண்ணிகிட்டாங்க ...
மிச்ச கதையை அப்புறம் பார்ப்போம் !
பிரீத்தி பத்தி சொல்லனும்னா அவள் பார்ப்பதற்கு நடிகை இந்துஜா மாதிரி தான் இருப்பா சும்மா தளதளன்னு ஹாட் டஸ்கி !!
நாம பாத்திருப்போம் ஐபிஎல் போட்டிகள்ல நடிகை பிரீத்தி ஜிந்தா எப்படி ஜாலியா குதிச்சாளோ அதே மாதிரி தான் நம்ம பிரீத்தியும் ரொம்ப ரொம்ப ஜாலி டைப் !
ப்ரீத்தி புருஷன் வெளிநாட்டில் வேலை செய்யிறான் இங்க அவளோட ரெண்டு வயது குழந்தையுடன் தனியாக இருக்கின்றாள் !
ஆமாம் பிரீத்தியும் காதல் கல்யாணம் தான் ! ஆனால் ஆஷா அளவுக்கு இல்லை பிரீத்தி விஷயத்துல அவங்க அப்பா அம்மா ஒத்துக்கிட்டாங்க சமாதானமும் ஆகிட்டாங்க ... காரணம் பிரீத்தி பையனால அவங்க தாத்தா பாட்டி ஆனதால் !!
ஆனா ஆஷா விஷயத்துல ஏன் சமாதானம் ஆகலை ...குழந்தைஇன்னும் பிறக்கவில்லை அதுமட்டுமா அதுக்கு இன்னும் பலமான காரணங்கள் இருக்கு ....
சரி இவங்க ரெண்டு பேரின் வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யங்கள் நிறைந்த திருப்பங்களை கதையாக காண்போம் !!
இப்போ ஆஷாவும் பிரீத்தியும் பெங்களூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார்கள் !
இருவரும் கடந்த இரண்டு வருடங்களாக நல்ல நட்பில் இருக்கிறார்கள் ....
ஆரம்பத்தில் சாதாரணாக தொடங்கிய அவர்களின் நட்பு பின்பு தங்களின் செக்ஸ் வாழ்க்கையை பற்றிய செய்திகளை பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு நெருக்கமாகி போனது ...
அப்படி பேசிக்கொண்டிருந்த சென்றுகொண்டிருந்த அவர்களின் வாழ்வில் ஒரு நாள் மிக சாதாரணமாக இந்த கதை ஆரம்பம் ஆகின்றது ...
அந்த ஒருநாள் என்ன அது பிரீத்தி மகன் விஷால் பிறந்த நாள் !!
இந்த கதையை ஆஷாவின் பார்வையிலே பார்ப்போம் !