19-11-2019, 04:58 AM
நான் இந்த கதையை ஆரம்பத்தில் இருந்து படித்து வருகிறேன், பின்பு கதை போன பேக்கில் அதை படிக்க மனம் இல்லை, உங்கள் கடைசி பதிவு, மோகன் மறுமணம், பவானி மறுமணம்.. நல்ல தீர்ப்பு ஆனால், துரோகம் செய்தக்கு தண்டனை பத்தாது.. பவானி விக்ரம் இருவருக்கு குழந்தை இல்லம் இருக்க செய்து முடித்து இருக்கலாம்.. Xossip ல என்னோட முதல் comment.