18-11-2019, 11:28 PM
பவனி மோகனிடம் மன்னிப்பு கேட்கவில்லை என்றாலும், உங்கள்
முடிவுரை பதிவை மோசமாக விமர்சனம் செய்தவர்கள் மன்னிப்பு கேட்பார்களா இல்லையா என்று தெரியாது என்றாலும் நான் உங்களிடம் எனது தவறான புரிதலுக்கு மனதார மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.
உங்கள் கடைசி பதிவை படித்த பிறகு தான் பவனி, மோகன் இருவரும் எததகய தண்டனையை பெற்றார்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. பெற்றோர், உறவினர், நண்பர்கள் போன்றவர்களை இழப்பதை விட ஒரு கொடிய தண்டனை இருக்க முடியாது. அதை ரெண்டு பெரும் பெற்றார்கள் என்று உணர்ந்து கொண்டேன். பவனி தன்னோட அன்பு மகனை பார்க்க கூட முடியாமல் மோகன் தடுத்தது அவளுக்கு ஓர் ஆறாத காயம் தான். நீங்கள் முடிவுரையில் அதை விவரித்த விதம் முழுதாக சென்று அடையவில்லை என்று நினைக்கிறன். மீண்டும் நீங்கள் சொன்ன பிறகு தான் அது தெளிவாக விளங்குகிறது..
நான் தவறாக புரிந்து கொண்டது போல மேலும் பலரும் புரிந்து கொண்டு இருக்கலாம் அல்லது புரியாமல் முட்டாள்கள் போல விமர்சனம் மட்டும் செய்தும் இருக்கலாம். யார் அறிவார்.
இனி இவர்கள் இருவரும் தனிமரமாக ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் கொண்டு வாழ வேண்டி இருக்கலாம். அவர்களது பிள்ளைக்கு அவினாஷுக்கு கிடைத்தது போல தாத்தா பாட்டி அன்பு கிடைக்காது. பவனி தங்கை திருமணத்துக்கு அவளால் போக முடியாது. அவளது தாய் தந்தை மரணம் அடைந்தால் அவளால் போக முடியாது. அவினாஷ் எப்படி இருக்கிறான், தன்னை முழுவதும் மறந்து விட்டான் என்பது அவளுக்கு பெரிய இடியாக தான் இருக்கும். எந்த ஒரு தாய்க்கும் தன முதல் பிள்ளையை போல விஷேஷம் வேற எதுவும் இருக்க முடியாது. பவனி காம செயல்கள் அவளை அந்த முதல் பிள்ளையை, பெற்று வளர்த்த தாய் தந்தையை, அன்பு தங்கையை காலம் முழுக்க காண முடியாத படி செய்து விட்டது. இந்த நினைவுகள் காலம் முழுக்க அவளை ஏதேனும் ஒரு வகையில் துன்பம் கொடுத்து கொண்டே இருக்கும்.
விக்ரம் அவனது குடும்பம், நண்பர்கள் எல்லாம் அசிங்கமாக பேசி, கேவலப்படுத்தி இருந்தாலும் எங்கே தான் பவானியை ஏற்று கொள்ளாவிட்டால் அவள் குழந்தையுடன் தற்கொலை செய்து கொள்வாள் அதற்கு முழு காரணமும் நானாக தான் இருப்பேன். அந்த குற்ற உணர்ச்சி என்னை கொன்று விடும் என்பதால் அவளை மணந்து கொண்டான். பவானிக்கு ஒரே ஆதரவு விக்ரமின் அன்பு மட்டும் தான். தன்னால் துன்பப்பட்ட பெண்ணுக்கு விக்ரம் வாழ்க்கை கொடுத்து தான் செய்த தவறுக்கு பிராயச்சித்தம் தேடி கொண்டான். இதன் மூலம் அவனது ஆண்மகன் என்ற ஆணவம் ஒழிந்து இருக்கும். அது அவன் ஆண்மைக்கு பெரிய சாட்டை அடி தான். எந்த பெண்ணையும் பார்க்கும் போது அவனுக்கு இனிமேல் பவானிக்கு செய்த துரோகம் தான் மனதில் வந்து செல்லும்.
உங்கள் கதையை ஆரம்பத்தில் இருந்து ரசித்து படித்தேன். மற்றவர்கள் ஒரே பாணியில் எழுதும் போது நீங்கள் எழுதும் பாணி மிகவும் பிடித்து இருந்தது. கதையின் நானும் ஒன்றி விட்டேன். அதால் ஏற்பட்ட விளைவு உங்களை பாதித்துள்ளது என்பதை அறிந்து மனம் நொந்து விட்டேன். மீண்டும் என்னை மன்னித்து விடுங்க. உங்களை போல ஒரு சிறந்த எழுத்தாளரின் மனதை நோக செய்த கமெண்ட்ஸ் பதிவுகளை ஆதரித்ததுக்கு நான் மிகவும் வருந்துகிறேன். இனிமேல் தவறி கூட இப்படி செய்ய மாட்டேன். மற்றவர்கள் இதை உணர்வார்கள் என்று நம்புகிறேன். தயவு செய்து உங்கள் அற்புத எழுத்தை தொடர்ந்து கொடுங்கள்.