18-11-2019, 08:15 PM
நான் இரண்டு நாட்கள் வெளியூரில் இருந்தேன், எனது மொபைல் மூலம் மட்டுமே தளத்தை அணுக முடிந்தது, பதிலளிக்க முடியாத நிலை. நான் படித்துக்கொண்டிருந்த சில கேவலம்மான மற்றும் நியாயமற்ற விமர்சமானகளை படித்து நான் கோபமடைந்தேன் என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். இப்போது கொஞ்சம் கூல் டோவ்ன் பண்ணிவிட்டேன்.
Now where do I start. எடல்ட்ரி கருப்பொருளில் கதை எழுதத் தொடங்கிய முதல் நபர் நான் அல்ல, நிச்சயமாக நான் கடைசி நபராக இருக்கவும் மாட்டேன். சிலருக்கு இந்த முடிவுக்கு இந்த சீற்றம் ஏன், புரியவில்லை. மனைவிகள் வேறு ஒருவனுடன் செக்ஸ் வைத்துக்கொள்ளும் நிறைய கதைகள் இங்கே வந்திருக்கு. அதிலும் நிறைய கதைகளில் அந்த மனைவிகள் என்ற குற்ற உணர்வும் இல்லாமல் கதை முடியும் போது கூட அவர்கள் தங்கள் காதலர்களுடன் ஜாலியாக அனுபவிப்பது போல முடிந்திருக்கும். அவர்கள் கணவர்கள் ஒன்று ககோல்டு ஆகா மாறிவிடுவார்கள் அல்லது டம்மி பிஸ் ஆகா இருபார்க்ல. அப்போது எங்கே போனது இந்த கோபம்.
இந்த கதையில் தப்பு செய்யும் மனைவிக்கு இரண்டு பெரும் தண்டனை ஏற்பட்டது என்று எழுதி இருப்பேன். ஒன்று எப்போதும்மே ஆறாத காயம்' அவள் மகனை இழந்தது. அவளுக்கு இது எப்போதும் வேதனை கொடுக்கும் ஒன்று என்ற அர்த்தத்தில் எழுதினேன். அது அந்த அளவுக்கு அவளுக்கு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கு என்று காண்பிக்கும் அளவுக்கு இல்லை என்றால் அது என் எழுத்து திரம்மையின் பலவீனம். அதை சாரியாக கொண்டு வரவில்லை என்று விமர்சனம் செய்தால் நான் கூபா பட்டிருக்க மாட்டேன்.
அவளை வாட்ட கூடிய இன்னொரு 'தண்டனை' அவள் குடும்பத்துடன் அவளுக்கு உறவு அற்று போய் எப்போவுமே எந்த சுப, சந்தோஷமான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டு தனிமை பட்டு வேதனை அடைவாள். இந்த என் நோக்கத்தையும் சரியாக எழுதி இருக்கவில்லை என்று விமர்சித்தால் நான் கோபப்பட்டு இருக்க மாட்டேன். However I will not tolerate abusive comments. Who gave you the right to be abusive to me. இந்தக் கதையை எழுதியதற்காக நீங்கள் எனக்கு பணம் கொடுத்தீர்களா அல்லது உங்களில் யாரையும் படிக்கும்படி நான் கட்டாயப்படுத்தினென்னா?
இரண்டாவது கடைசி பகுதியை நான் முடித்தபோது அதற்கு நிறைய ஆதரவு இருந்தது. மனைவி தண்டிக்கப்படுவதைக் கண்டு பலர் மகிழ்ச்சியாக இருப்பதை நான் உணர்ந்தேன். இவர்களில் சிலர், அதே மனைவி தனது கள்ள காதலனுடன் உடலுறவு கொள்வதைப் படித்து மகிழ்ந்தவர்கள். What double standards. ஆனால் மனைவியின் செயல்களுக்கு அவள் வருத்தப்பட்டாலும் அவளுக்கு மீட்பது இருப்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. அவள் துடிதுடித்து கேவல பாடணும். I don’t know what inherent insecurities towards women that I have triggered. Misogyny seems to be well and truly alive.
இதே விஷயத்தில் கணவன் தான் தன மனைவிக்கு துரோகம் செய்துவிட்டு பிறகு வருத்தப்பட்டு திருந்தி அவர் ஒருவித மீட்பைப் பெற்றிருந்தால், அவர்களுக்கும் அதே எதிர்வினை இருந்திருக்குமா? சந்தேகமாம் தான். அதே போல விக்ரம், ஒரு ஆல்பா மேல். கடைசியில் ஏற்கனவே கல்யாணம் ஆனா, ஏற்கனவே குழந்தை பெத்தவளை கல்யாணம் செய்வது அவன் தண்டனை என்று எழுதி இருந்தேன். அவன் உறவினர், நண்பர்கள் இதை பார்த்து இழிவாக பேசும் போது ஒரு ஆல்பா மேல் ஆகா இருக்கும் அவனுக்கு கேவலமாக இருக்கும் என்று எண்ணத்தில் அப்படி எழுதி இருந்தேன். பார்க்க போனால் அவன் மனைவியாக இருப்பவள் ஏற்கனவே வேறஒருவன் அனுபவித்த பெண். இது அவன் 'ஈகோ' வுக்கு பெரிய அடி. இது போதுமான தண்டனை இல்லை என்று விமர்சித்திருந்தால் எனக்கு ஒகே. அனால் மறுபடியும் சொல்லுறேன், யாருக்கும் என்னை கேவலமாக பேச உரிமை இல்லை.
நகைச்சுவையான விஷயம் என்னவென்றால், ஒரு செக்ஸ் கதை தளத்தில் சிலர் தார்மீக பாடங்களைத் தேடுகிறார்கள். They don’t seem to have the basic intellect to discern between life and fiction.
ஜாதி மல்லி என்ற கதையை வேறு மாதிரி எழுதுவதாக இருந்தேன். அப்படி செய்தால் இந்த கதை முடிவுக்கு வந்த அட்வெர்ஸ் விமர்சனங்களால் நான் அந்த கதையை அப்படி கொண்டு செல்கிறேன் என்று சிலர் சொல்வேர்கள். இந்த காரணத்துக்குக்கா அதை எழுதாமல் இருப்பதே நல்லது. நான் ஒரு பொழுதுபோக்காக, மற்றவர்களை entertain பண்ணுவதுக்காக என் நேரத்தை செலவழித்து கதை எழுதுகிறேன். இபோது என் கோபம் சற்று தணிந்தாலும் இனி எதற்கு எழுதுனம் என்ற முடிவில் இருக்கேன். I could definitely use my spare time more productively.
எனக்கு ஆதரவு கொடுத்த எல்லோருக்கும் நன்றி சொல்லி விடைபெருகுறேன். நிச்சயமாக உங்களை மகிழ்ச்சிப்படுத்த புது புது எழுத்தாளர்கள் இந்த தளத்துக்கு வருவார்கள்.