Adultery நான் விரும்பிய வாழ்க்கை
#15
நான் விரும்பிய வாழ்க்கை 13


ஹலோ ஹெலோ போதும் என்னைய என்ன வேணும்னாலும் சொல்லுங்க ஆனா என் சினிமாவை அசிங்கப்படுத்தாதீங்க


ஆமா பொல்லாத தொழில் நீங்க எல்லாம் ஹீரோயின் போடறதுக்கு தானே படம் எடுக்குறீங்க


சார் வாய்க்கு வந்த படி எல்லாம் பேசாதீங்க சும்மா ஈஸியா சொல்றிங்களே அப்படி இப்படின்னு நாங்க எவ்வளவு கஷ்டம் படுறோம் தெரியுமா


ஆமா எந்த தொழில் தான் கஷ்டம் இல்ல தப்பு செய்யறது மறைக்க இப்படி ஒரு காரணம் .

ம்ம் ஓகே என்னமோ நாங்க மட்டும் தான் தப்புனு சொல்றிங்களே எங்க தான் தப்பு இல்ல டவுன் வேலை ஐ டி ளையும் நாங்க பண்ற தப்பு பண்றங்க கிராமத்து விவாசாயத்துலயும் இது நடக்குது


நாய்களா நாத்தம் பிடிச்ச நாய்களா உங்களவுக்கு யாரும் இல்லடா அதுவும் விவாசாயிங்க பத்தி எல்லாம் பேசுன உன்னய எதிர்த்து நானே போராடுவேன் .


ஓ அப்படியா சார் நான் பேசுனது தப்பு தான் எல்லாரும் நல்ல மனுசங்க தான் ஆனா இந்த தெருவுல நைட் மணிக்கு ஒரு கள்ள காதல் மாடில அப்புறம் நைட் 11 மணிக்கு ஒரு மாடில அப்புறம் மணிக்கு ஒன்னும் எனக்கு தெரிஞ்ச வரைக்கும் ஓடிக்கிட்டு இருக்கு அவங்க பேர சொல்ல விரும்பல


டேய் என்னடா எங்களையே தப்ப பேசுறா நாங்க நல்ல தெரு என்று ஒரு 40 வயசு வழுக்கை அடிக்க வர நில்லுடா இன்னும் ஒரு எட்டு வந்த அப்புறம் வேணாம் நான் வீட்டுக்காரம்மாவை பார்த்தேன் அம்மா நான் ஒன்னும் நல்லவன் இல்ல தான் ஆனா எனக்கும் அக்கா தங்கச்சி எல்லாம் இருக்கு உங்க பொண்ண நான் தங்கச்சியா தான் பார்த்தேன் அதுனால தான் அன்னிக்கு காப்பாத்துனேன் .சரி நான் போயி பேக் பண்ணிட்டு கிளம்புறேன் .


என்னது என்ன காப்பாத்துனான் என கேக்க அவங்க 17 வயசு பொண்ணு அழுக என்னமா ஆச்சு உன்னைய எதுவும் தப்பா நடந்துக்க பார்த்தனா சொல்லு 


இல்லமா அன்னைக்கு மட்டும் ஆகாஷ் அண்ணே இல்லைன்னா இந்த வழுக்கை மாமா என்னைய என்னைய மாடில வச்சு என சொல்லி அழுகை அந்த வழுக்கைக்கு முதல் அடியாக அவன் பொண்டாட்டியே அடிக்க எல்லாரும் அடித்து கொண்டு இருக்க நான் பையை எடுத்து கிளம்பினேன் .


அந்த பொண்ணோட அப்பாவும் அம்மாவும் வந்து என் கையை பிடித்து தம்பி மன்னிச்சுக்கோப்பா என் பொண்ண காப்பாத்துனதுக்கு நீ இங்கேயே இருப்பா வாடகை கூட வேணாம் ஒத்திக்கு வச்சுக்கோ என சொல்ல இல்ல சார் நான் முதல்லே கிளம்பி இருக்கணும் ஆனா வேற இடம் இல்ல அதான் கிளம்பல 


தம்பி இங்கேயே இருப்பா அந்த அம்மா சொல்ல 

இல்லம்மா நான் பண்ணதும் தப்பு தான் வயசு பசங்க பொண்ணுக இருக்க இடத்துல நான் அன்னைக்கு பொண்ணு எல்லாம் கூப்பிட்டு வந்து இருக்க கூடாது .அது மட்டும் இல்லாம என் தொழில் அசிங்கப்படுத்திட்டிங்க சரி நான் கிளம்புறேன் .


ஆனா ஒன்னு சொல்றேன் சினிமாக்காரங்க நாங்க சாக்கடையும் இல்ல கோவிலும் இல்ல நாங்க ஒரு விளக்குமாறு உங்க மனசுல இருக்க கவலைக எல்லாம் சுத்தம் பண்ணுற விளக்குமாறு நாங்க தப்பானவங்க தான் ஆனா நாங்க இல்லாட்டி நீங்க எல்லாரும் பைத்தியமா தான் திரியனும் சொல்லிட்டு நான் சூட்கேஸ் எடுத்து பஸ் ஸ்டான்ட் வந்து விட்டேன்.எனக்கு திரும்ப ரம்யா வீட்டுக்கு போக மனசு இல்லை ஏன்னா அங்க காவ்யா விட்டா என்னைய வதா கல்யாணம் பண்ணிட்டு திலீப்புக்கும் அவளுக்கும் சம்பந்தம் இல்லங்கிற மாதிரி சொல்லி பேட்டியே கொடுத்துடுவா 

எங்க போவது என தெரியமால் சிறிது நேரம் உக்காந்து இருந்தேன் ஒரு 50 டிக்கெட் எடுத்து ஏதாச்சும் ஒரு பஸ்சில் ஏறி எங்காவது இறங்கி கொண்டு இருந்தேன் .மாலை மணிக்கு இஞ்சினியர் பசங்க பொண்ணுக எல்லாம் சந்தோசமா பேசிகிட்டு கிள்ளிகிட்டும் போக சே படிக்கிற காலத்துல ஒழுங்கா இன்ஜினீயர் படிச்சு இருந்தா இது மாதிரி சந்தோசமா இருந்து இருக்கலாம் இப்ப கண்ட நாய் எல்லாம் நம்ம பொழைப்பை கேவலப்படுத்தது என வருத்தமாக என்னை மீறி நான் பசில் அழுதேன் கீழே இறங்கி சிறிது நேரம் பஸ் ஸ்டான்ட்டில் அழுதேன் .

ஏதோ ஒரு நம்பரில் இருந்த போன் வர வேற வேலை இல்ல என நான் போனை சுவிச் அப் செய்தேன் 


எங்க போவது என தெரியமால் சிறிது நேரம் உக்காந்து இருந்தேன் ஒரு 50 டிக்கெட் எடுத்து ஏதாச்சும் ஒரு பஸ்சில் ஏறி எங்காவது இறங்கி கொண்டு இருந்தேன் .மாலை மணிக்கு இஞ்சினியர் பசங்க பொண்ணுக எல்லாம் சந்தோசமா பேசிகிட்டு கிள்ளிகிட்டும் போக சே படிக்கிற காலத்துல ஒழுங்கா இன்ஜினீயர் படிச்சு இருந்தா இது மாதிரி சந்தோசமா இருந்து இருக்கலாம் இப்ப கண்ட நாய் எல்லாம் நம்ம பொழைப்பை கேவலப்படுத்தது எனவருத்தமாக என்னை மீறி நான் பசில் அழுதேன் கீழே இறங்கி சிறிது நேரம் பஸ் ஸ்டான்ட்டில் அழுதேன் .

ஏதோ ஒரு நம்பரில் இருந்த போன் வர வேற வேலை இல்ல என நான் போனை சுவிச் அப் செய்தேன்.


எவ்வளவு நேரம் அங்கு உக்காந்து இருந்தேன் என தெரியவில்லை ஒரு கார் வந்தது அதில் இருந்து ரம்யா வந்தாள்.


காருல ஏறு நான் முதலில் மறுக்க ஹ எனக்காக இல்லாட்டியும்உனக்காக ஏறுடா எவன் அச்சும் பார்த்தான் அப்புறம் ரம்யா நமிபிஷன் உடன் இருக்கும் நபர் யார் அப்படின்னு போடுவானுக சேது பார்த்தா அவ்வளவு தான் உன்னய தூக்கிடுவான் என சொல்ல நான் காரில் ஏறி உக்காந்தேன் .


என்னைய பார்க்கமால் ரம்யா பாட்டுக்கு என்ன நினைச்சுகிட்டு இருக்க நீ பாட்டுக்கு அடிக்கடி வெளிய பொறியாம் நைட் தான் வாரியாம் உனக்கு என்ன என சொல்லி கொண்டு என் பக்கம் திரும்ப நான் மிகவும் கவலையாக இருப்பதை உணர்ந்த ரம்யா ஹ என்னப்பா காவ்யா அக்கா எதுவும் திட்டிட்டிங்களா

இல்ல என தலை ஆட்ட


அப்புறம் இப்படி காவல் காக்கிறது பிடிக்கலையா

நான் அமைதியாக இருக்க என்னப்பா ஆச்சு சும்மா சொல்லு பணம் எதுவும் வேணுமா


ஹும்

சும்மா சொல்லுப்பா என ரம்யா என் முகத்தை திருப்ப நான் வருத்தம் தாங்காமல் அழுக அவ என்னை அவ தோள் பட்டையில் சாத்தினாள் .தட்டி கொடுத்தாள் நான் சிறிது நேரம் அழுது முடிக்க

நான் விஷயத்தை சொன்னேன்


விடுடா நாம எல்லாம் சினிமால தான் நல்லவங்களா நடிக்கிறோம் அவனுக எல்லாம் வாழ்க்கையிலே நல்லவனுக்கு மாதிரி நடிக்கிறானுக ஏன்ப்பா நீ இதுக்கு அழுகுற பொண்ணுக நாங்கல்லாம் எங்க போக நாங்க என்ன பிடிச்சா ஹீரோஸ் கூடவும் வயசான ப்ரோடுய்ஸர் கூடவும் படுக்குறோம் அது மட்டுமா தேவிடியா தெவிடியான்னு சின்ன பையனுக கூட எங்களை இப்படி தான் சொல்லிக்கிட்டு திரியாரானுக . ம்ம் எல்லாம் இளமை இருக்க வரைக்கும் தான் இன்னைக்கு யார் ஆச்சும் அம்பிகாவாயோ இல்ல ராதா ,சரோஜோ தேவின்னு தேடுறானுகளா இல்ல ஆனா உனக்கு அப்படி இல்ல நீ நல்ல படம் எடுத்தா கடைசி வரைக்கும் கூட உன்னய பாராட்டிக்கிட்டு இருப்பானுக அதுனால அழுகாம தைரியமா இரு என என் கண்ணீரை துடைத்து விட்டு என் முகத்தை பிடித்து மெல்ல நான் அவளை கிஸ் அடிக்க போக ஹ நான் தான் ஏற்கனவே லவ்வ்ர் இருக்கு அண்ட் சிவப்பானவனா பிடிக்காதுன்னு சொல்லிருந்தேன்ல


நான் ஒண்ணும் பண்ணமால் உக்கார பின்னர் தூங்கி விட்டேன் வீடு வந்த பிறகு அவள் எழுப்பும் போது தான் தெரிந்தது நான் ரம்யா தோள்களில் தூங்கி இருக்கிறேன் என்று அவள் என்னை எழுப்பி இன்னும் நாள் மட்டும் கஷ்டத்தோட கஷ்டமா இருந்துடு காவ்யா மேடம் கூட நான் ஏன் உன்னய தங்க வச்சேன்னா உன்னய அவ்வளவா யாருக்கும் தெரியாது அதுனால தான் நேத்து கூட போலீஸ் என் கிட்ட கேட்டாங்க நான் ஒன்னும் சொல்லல .அதே மாதிரி பாவம் காவ்யா அக்காவை சூசைட் ஏதும் பண்ணாம பார்த்துக்கோ


நான் வீட்டுக்குள்ள போக காவ்யா என்னை கட்டிப்பிடித்தாள் ஹ என்ன இவளவு நேரம் நான் உன்னய நினைச்சு பயந்தே போயிட்டேன் அப்புறம் தான் ரம்யா சொன்னா நீ டிஸ்கஷன்ல இருக்கப்ப செல் போன அமத்தி வச்சுடுவீங்களாமே சரி சரி வாங்க சாப்பிடுவோம்


நீங்க சாப்பிடலையே


நீங்க சாப்பிடாம நான் எப்படி சாப்பிடுறது


நான் சரி இவ ரொம்ப போறா கொஞ்சம் சொல்லுவோம் காவ்யா மேடம் இங்க வாங்க நான் உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்

ஓ தாராளமா சொல்லுங்க


நாங்கள் இருவரும் தனி தனி சோபாவில் உக்காந்தோம் .நான் எப்படி ஆரம்பிப்பது என தெரியமால் அமைதியாக இருந்தேன்


சொல்லுங்க ஒண்ணுமே சொல்லாம இருக்கீங்க


மேடம் முதல என்னைய வாங்க போங்கன்னு கூப்பிடுறத விடுங்க

நீங்களும் என்னைய மேடம்னு சொல்றத விடுங்க

மேடம் இங்க பாருங்க நைட் ஏதோ தெரியாம நடந்து போச்சு அத நீங்க ஒரு கெட்ட கனவா நினைச்சு மறந்துடுங்க இனி மேல் இருக்க நாளைக்கு ஒரு வேலைக்காரனா சமையல்காரனா வாச்மேனா இருக்கேன் உங்க பக்கம் கூட வர மாட்டேன்னு சொல்ல


காவ்யா அழுதாள் .தெரியும் நீ வர மாட்டேன்னு ஏன்னா நான் வயசானவ ரெண்டு முறை மேரேஜ் பண்ணவா நடிகைன்னாலே பல பேர்கிட்ட படுத்து இருப்பேன் இப்படி தானே

ஐயோ அப்படி இல்ல மேம்

வேற எப்படி என்னைய மாதிரி ஆன்டியை ஒரு முறை கற்பழிச்சா போதும்னு நினைச்சியா



தொடரும்
Like Reply


Messages In This Thread
RE: நான் விரும்பிய வாழ்க்கை - by samsraja - 17-11-2019, 05:56 PM



Users browsing this thread: 2 Guest(s)