16-11-2019, 04:06 PM
இந்த கலிகாலத்தில் கெட்டவங்க வாழறதும், நல்லவங்க கஷ்டப்படுறதும் ஒன்னும் புதுசு இல்ல.
ஏன் இப்படி செஞ்சீங்கன்னு ஆசிரியரை கேட்டா "இந்த வாழ்க்கை எப்போதும் எல்லோருக்கும் சாதகமாக அமைவதில்லை" (Life is not always Fair) அப்படின்னு சொல்லுவார்.
விக்ரம் பவனி கதையும் அதுதான். அவுங்க எத்தனை தப்பு செய்தாலும் காலமும் சந்தர்ப்பமும் அவுங்களுக்கு சாதகமாக இருக்கும்போது அவர்கள் நன்றாக வாழ தான் செய்வார்கள். மோகன் நிலைமை அப்படி இல்லை நேர் எதிர். நல்லவனா இருந்தாலும் கஷ்டப்பட்டு தான் அவமான பட்டு தான் ஆகணும்.
இதுக்கு மேல இங்க இந்த கதை பற்றி விவாதம் பண்ண வேண்டாம். எல்லாம் முடிஞ்சி போச்சி. இது வெறும் கற்பனை கதை என்பதை நினைவில் கொள்ளுங்கள். கதை வேற, நிஜம் வேற.
இது மாதிரி கதை படிச்சி அதுக்குள்ள புகுந்து கொண்டு விவாதம் பண்றது எல்லாம் வீண் வேலை. இப்போ லைக் பட்டன் ஒண்ணு வச்சி இருக்காங்க பிடித்து இருந்தா லைக் மட்டும் பண்ணுங்க. தேவை இல்லாமல் உங்க அறிவு பெருமையை காட்ட கமெண்ட் போடாதீங்க. ஆசிரியர் அவர் நேரத்தை செலவழித்து உங்களை சந்தோசப்படுத்துகிறார். அவர் மனம் நோகும்படி செய்யாதீர்கள். பிடிக்கலேன்னா பேசாமல் இருந்து விடுங்கள்.சும்மா செக்ஸ் கதை எழுதுரத்துல டாக்டர் பட்டம் வாங்கின மாதிரி அட்வைஸ் பண்ணாதீங்க.
ரொம்ப நாள் இந்த மாதிரி கதை படித்தால் இல்லை இது பற்றி யோசித்தால் அது உங்கள் மூளையை மழுங்க செய்து விடும். உங்களை பைத்தியமாக கூட ஆக்கி விடலாம். எனவே இது போன்ற தளங்களில் இருந்து முடிந்தவரை விலகி இருங்கள்.
சமீபத்தில் ஆங்கில பகுதியில ஒரு ஆசிரியர் இதன் காரணமாக கதை எழுதுறதையே நிறுத்திட்டார்.
https://xossipy.com/showthread.php?tid=1...pid1091396
பொழுது போக்காக என்றாவது வந்து செல்லலாம். இங்கயே குடும்பம் நடத்தாதீங்க.
போயி குடும்பத்தை பாருங்க. புள்ள குட்டிய படிக்க வைங்க. எப்பவாச்சும் வந்து கதை படிச்சா பரவாயில்ல. இதையே பொழப்பாக வைத்து கொள்ளாதீங்க. அப்புறம் உங்க நிலமையும் மோகன் மாதிரி மோசமாக போயிடும் இல்ல உங்க குடும்பம் ரோட்டுக்கு வந்துரும். அதை காப்பாற்ற இங்க இருக்க யாரும் வர போறது இல்லை. நன்றி