16-11-2019, 02:46 PM
(16-11-2019, 02:27 PM)Muthiah Sivaraman Wrote: பவனி அவள் தவறுக்கும் வருந்த வில்லை, பிரிவுக்கும் வருந்த வில்லை. ஆசிரியர் ஆரம்பத்தில் இருந்தே அவளையும் விக்ரமையும் சேர்த்து வைப்பதில் தான் குறியாக கதையை கொண்டு சென்றார். முடிவுரைக்கு முந்தைய பதிவில் தண்டிப்பது போல பாவலா காட்டி ரசிகர்களின் கமெண்ட்ஸ் வாங்கி கொண்டு முடிவுரையில் அவரது புத்தியை காட்டி விட்டார். இந்த பொழப்புக்கு விக்ரம் பவனி போன்று இருப்பவர்களுக்கு போயி விளக்கு புடிக்கலாம்.
சரியாய் சொன்னிங்க ப்ரோ. வீட்டில கொஞ்சம் அழுதா. வெளியில் வந்து விக்ரமுடன் கார் ல போயிட்ட. மோகன் சொந்தகாரங்க கிட்ட எவ்ளோ அசிங்கப்பட்டு இருப்பான். இவன் கோவக்காரன் னு சொன்ன பொண்ணு கொடுப்பாங்களா, கல்யாணம் பண்ணுறவரைக்கும் அவினாஷ வளர்க்க கஷ்டப்பட்டு இருப்பான். அவளுக்கு அடுத்த வருஷமே குழந்தை பிறந்து இருக்கு. இவனுக்கு நாலு வருஷம் கழிச்சி தான் குழந்தை பிறந்து இருக்கு. இதுல மூணு வருஷமாச்சும் அவன் தண்டனை அனுபவிச்சு இருப்பான் தானே. அவன் என்ன தவறு செய்தான். நல்லதுக்கு என்னிக்குமே காலம் இல்லை.