16-11-2019, 02:27 PM
பவனி அவள் தவறுக்கும் வருந்த வில்லை, பிரிவுக்கும் வருந்த வில்லை. ஆசிரியர் ஆரம்பத்தில் இருந்தே அவளையும் விக்ரமையும் சேர்த்து வைப்பதில் தான் குறியாக கதையை கொண்டு சென்றார். முடிவுரைக்கு முந்தைய பதிவில் தண்டிப்பது போல பாவலா காட்டி ரசிகர்களின் கமெண்ட்ஸ் வாங்கி கொண்டு முடிவுரையில் அவரது புத்தியை காட்டி விட்டார். இந்த பொழப்புக்கு விக்ரம் பவனி போன்று இருப்பவர்களுக்கு போயி விளக்கு புடிக்கலாம்.