16-11-2019, 01:20 PM
பவனி இறுதிவரை தான் செய்த தவறுக்கு வருந்தவில்லை, அவளை பொறுத்தவரை கணவனிடம் கிடைக்காதது விக்ரமிடம் கிடைத்தது எனவே அதை பெற்று கொள்வது தவறே இல்லை.
மோகன் போன்ற ஒரு நல்லவனை நோகடித்து விட்டதுக்கு மட்டுமே சிறிது வருந்தினாள்.
எப்போதுமே ஒரு பெண்ணுக்கும் முதல் குழந்தை ரொம்ப ஸ்பெஷல். முதல் முறை கர்பம் தரித்து ரசித்து கொண்டாடி அதை பெற்று எடுத்து மகிழ்வதை போல ஒரு மகிழ்ச்சி வேறு எதுவும் தருவதில்லை. அப்படி பட்ட மகனையே அவள் திரும்ப பார்க்க வேண்டும் என்று நினைக்கவில்லை.
இப்படி ஒரு நல்ல கணவனை இழந்ததோ, பாராட்டி சீராட்டி வளர்த்த மகனை இழந்ததோ அவளுக்கு பெரிய இழப்பாக தெரியவில்லை. இன்னோரு மகன் பிறந்ததும் அவனை முழுவதும் மறந்து விட்டாள்.இப்படி ஒரு சுயநலம் பிடித்த பெண்ணை அவள் வீட்டில் சேர்க்காதது மிகவும் சரி. இவள் குடும்பத்துக்கு ஒரு சாபக்கேடு.
இறுதியில் இப்படி தான் முடிப்பீர்கள் என்று ஓரளவு கணித்து இருந்தேன். ஏனென்றால் விக்ரம் பவனி இருவரையும் ஆரம்பத்தில் இருந்தே நீங்கள் பிரிக்க நினைக்கவில்லை. மோகனுக்கு போதிய மதிப்பும் தரவில்லை.
இது உங்கள் கதை. உங்கள் விருப்பம். ஆனால் இந்த கதை கொடுத்த மெசேஜ் ரொம்ப ஆபத்தானது.