16-11-2019, 11:48 AM
அருமையான முடிவு ப்ரோ.
பொதுவாக திருமணத்தில் பொருத்தம் பார்க்கும் போது ஆண் பெண் இருவருக்கும் காம ஆசைகள் சம அளவில் இருக்கும் ஜாதகம் பார்த்து தான் இணைப்பார்கள். ஒருவருக்கு அதிகமாகவோ இல்லை குறைவாகவோ இருந்தால் இது போன்று ஏதெனினும் நிகழ கூடும் என்பதால் தான். ஒரு ஜாதகத்தில் ஒரு பெண் எத்தகையவள் என்று கண்டு பிடித்து விட முடியும். அவள் கள்ள உறவு வைத்து கொள்வாளா என்று கூட சொல்லி விட முடியும். துரதிஷ்டவசமாக மோகனுக்கு பவானியை சரியா பொருத்தம் பார்த்து இணைக்கவில்லை என்று நினைத்து கொள்ள வேண்டியது தான்.
நிஜ வாழ்வில் நடக்கும் கள்ள காதல் சம்பவங்களை உற்று பார்த்தால் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் தான் இதில் பெரும்பாலும் ஈடுபட்டு இருப்பார்கள். ஏனென்றால் அவர்கள் ஜாதகம் எல்லாம் பார்த்து இணைந்து இருப்பதில்லை வெகு சிலருக்கே அபூர்வமாக அது சரியாக அமைந்து விடும். விக்ரமும் பவனியும் காமத்தில் சம அளவில் இருப்பவர்கள். ஒருவருக்கு ஒருவர் சளைக்காமல் போட்டி போட்டு சுகத்தை பகிர்ந்து கொள்வார்கள். இதுவே விக்ரம் சுமிதாவையோ அல்லது வேறு ஒரு பெண்ணையோ திருமணம் செய்து இருந்தால் அவள் அவனுக்கு ஈடு கொடுக்க முடியாது விவாகரத்து செய்து விட்டு போயி இருப்பாள். காமத்தையும் தாண்டி விக்ரம் பவனி இருவரும் ஒருவரை ஒருவர் வசீகரிப்பது அவர்களுக்குள் இருக்கும் (வசிய பொருத்தம்) பெரிய பிளஸ் இதுவும் நெறய பேருக்கு அமையாது. அப்படி அமைந்தால் அவர்கள் மிகவும் மனம் ஒத்த தம்பதியராக இருப்பார்கள்.
எது எப்படியோ, கடந்த கால கெட்ட நினைவுகளை மறந்து எதிர் கால வாழ்க்கையை மனதில் கொண்டு செய்த தப்பை மன்னித்து மறந்து வாழ்தல் நன்று. மோகனோ பவனியோ இனி ஒருவரை ஒருவர் நினைக்காமல் இருப்பது தான் அவர்கள் வாழ்க்கைக்கு நல்லது.