16-11-2019, 11:37 AM
சிறப்பான கதையைச் சிறப்பாக முடித்து வைத்திருக்கிறீர்கள்! வந்திருக்கும் கமெண்ட்டுகள், வியூஸ்களின் எண்ணிக்கை கொஞ்சம் பொறாமையைத் தூண்டுகிறது! ;) ;)
வந்திருக்கும் நெகட்டிவ் கமெண்ட்டுகள் கூட, இந்தக் கதையின் தாக்கத்தால் என்றும், உங்களின் சிறப்பான எழுத்து நடைக்கான பாராட்டாகவே பார்க்கிறேன்.
தொடர்ந்து சிறப்பாக, இன்னும் வெவ்வேறு கதைக்களங்களில் உங்கள் எழுத்து அனவரையும் மகிழ்விக்க வாழ்த்துகள்!
ஆல் தி வெரி பெஸ்ட்!