16-11-2019, 11:30 AM
92.
சரி, உன் ஃபிரண்டு வேற, என்ன நடந்துச்சுன்னு தெரிஞ்சிக்க வெயிட் பண்ணிட்டிருப்பா. நான் அவகிட்ட ஃபோன் பண்ணி, எல்லாத்தையும் விவரமா சொல்றேன். ஓகே!
எனக்கு கடும் கோபம் வந்தது. அதே கோபத்தில் கடுப்புடன் சொன்னேன்.
ஒண்ணும் வேணாம். அவ ஏற்கனவே இதை எதிர்பாத்திருப்பா. இந்த ட்ரிப் முடியுறதுக்குள்ள நாம் சேந்துடுவோம்னு, இன்னிக்கு மதியானம், நான் பேசுறப்பவே அவளுக்கு சொல்லிட்டேன். பத்தாததுக்கு நீயும் சாயங்காலம் வேற பேசியிருக்க. அதுனால அவளுக்கு தெரியும். நீ, ஃபோன் பண்ணனும்னு அவசியம் இல்லை.
இருந்தாலும், நாம சொல்லனுமில்ல?
கடுப்பின் உச்சத்தில், ப்ப்ச்.. அதெல்லாம் ஒண்ணும் வேணாம், நீ ஃபோன் பண்ணாம இருந்தாலே, நாம, இப்ப, இங்க சந்தோஷமா இருக்கோம், அதான் ஃபோன் கூட பண்ணலைன்னு அவ புரிஞ்சிக்குவா!
இதுக்கு மேல சொல்ல முடியாதுடா இடியட்! என்று உள்ளுக்குள் திட்டினேன்.
ஓ… எதுவும் சொல்லாம, செய்யாம இருந்தாலே பாசிடிவ்னு அர்த்தமா?
ஆமா! அப்டித்தான் என்று கடுப்பில் சொன்னேன்.
பின், மெல்ல காதருகே குனிந்து கேட்டான்!
அப்ப, முத தடவை, உன்னைத் தொட்டப்ப, எதுவும் சொல்லாம, செய்யாம இருந்தியே? அதுவும் உன்னோட பாசிடிவ் சிக்னல்னு நான் எடுத்துக்கலாமா?? ம்ம்?
நான் அவனையே ஆசையாகப் பார்த்தேன். திருடன்… எல்லாம் தெரிஞ்சிகிட்டே கேட்டிருக்கான்!
பதில் சொல்ல முடியாமல் என்னை தவிக்க வைத்தவன், இன்னும் சீண்ட ஆரம்பித்தான்.
லாவி…
ம்ம்ம்!
என்ன இருந்தாலும் நான் சின்னப்பையன்னு நீயே சொல்ற! நீயும், என்னை விட வயசுல பெரியவ!
அதுனால?
அதுனால, நீதான் அடுத்து என்ன பண்ணனும்னு எனக்குச் சொல்லித்தரனும்! ஏன்னா, நான் சின்னப் பையனில்லை! எனக்குதான் எதுவும் தெரியாதில்ல?
உனக்காடா தெரியாது?!
ஒரு முறை தெரியாமல் சொன்னதை வைத்து என்னை பயங்கரமாக சீண்டிக் கொண்டு இருந்தான். அவனையே கண்கள் விரியப் பார்த்துக் கோண்டிருந்தேன். அவனோ, முகத்தை பாவமாக வைத்து, பேசிக் கோண்டிருந்தான்.
அமைதியா இருந்தாலே பாசிடிவ் சிக்னல்னு. உனக்கு தெரிஞ்சிருக்கு. அதுனால, நீதான் சொல்லித்தரனும் லாவி!
எனக்கு கோபம் வந்திருந்தது. நானே எடுத்துக்கோன்னு சொல்லியும், இன்னும் பேசிட்டிருக்கானே இந்த மடையன் என்று கடுப்பானேன்.
அதே கடுப்பில்,
அதெல்லாம் சொல்ல முடியாது, போடா என்று அவனிடம் இருந்து விலகி வெளியே ஓட ஆரம்பித்தேன்.
ஏய், எங்கடி போற? என்று என்னைப் பிடிக்க, பின்னாடியே துரத்து வந்தான்.
இன்றைய நாளுக்காக என்று தேர்ந்தெடுத்து நான் கட்டியிருந்த புடவை, வேகமாக ஓட உதவி செய்யவில்லை. நானும் தப்பிக்க வேண்டும் என்றா ஓடினேன்? அவன் பிடிக்க வேண்டும் என்றுதானே ஓடினேன்?
அவனைக் கவர வேண்டும் என்பதற்க்காவே, குளித்து முடித்து ஃப்ரெஸ்ஸாக, செக்சியான சிகப்பு நிறப் புடவையை அணிந்திருந்தேன்.
கலராக இருக்கும் பெண்கள், சிகப்பு அல்லது கருப்பு கலரில், கொஞ்சம் காண்ட்ஸ்ட்டாக, சரியான முறையில் புடவை அணிந்தால், ஆண்களுக்கு, அது மிக செக்சியாக தோன்றும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
சிகப்பு நிற கொஞ்சம் செக்சி லுக்கையும், அதுவே அதீத அடர்த்தியாய் மாறினால், கொஞ்சம் Slut மாதிரியான தோற்றத்தைத் தரும் என்று அறிந்திருக்கிறேன்.
இன்று அவனுக்கு, அழகாக மட்டுமல்ல, அவனுக்கு மிகவும் செக்சியாக நான் காட்சியளிக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். அவனுக்கான அன்பினை என் மனம் எப்பொழுதும் கொடுத்தாலும், அவனும் நானும் மனமொத்து இணையும் இன்றைய இரவில், அவனுக்கான எல்லாச் சுகங்களையும் தருவது என்று முடிவு செய்திருந்தேன். அவன் தானே, இனி எனக்கு எல்லாம்? பின் அவனுடைய சுகத்தை விட வேறு என்ன பெரிய விஷயம் இருக்கப் போகிறது?!
இதுவரை காதலியாக இருந்த நான், இன்று, அவனுக்கு காம மோகினியாக இருக்க முடிவு செய்திருந்தேன்.
அதனாலேயே, பார்த்து பார்த்து, அவனுக்காகத் தயாராகியிருந்தேன்.
அந்தப் புடவையில், அந்த அலங்காரத்துடந்தான், நான் ஓடிக் கொண்டிருக்கிறேன். அவன் துரத்திக் கோண்டிருக்கிறான்!
அவன் கைகளுக்குள் சிக்கக் கூடாது என்று வெளியே ஓடிய, என்னைத் துரத்திக் கொண்டே புல்வெளிக்கு வந்தவன், பின்னிருந்து என்னை இறுக்கி அணைத்தான்!
பின்னிருந்து இறுக்கிய வேகத்தில், என்னைத் திருப்பியவன், அருகிலிருந்த சுவரில் சாயத்து, இருகைகளையும் விரித்து சுவற்றோடு சேர்த்து பிடித்தவன், என் உதட்டிற்கு மிக அருகே வந்து, பின் எதுவும் செய்யாமல் என்னையே பார்த்துக் கொண்டிருந்தான்!
மீண்டும், எதுவும் செய்யாதவனைக் கண்டு, கடுப்பான நான்,
என்னடா பண்ற?
நாந்தான் எதுவுமே பண்ணலியே, லாவி?
டேய்…
ஏன் கோபப்படுற?
ஓ… எதுவும் சொல்லாம இருந்தா, பாசிடிவ் சிக்னங்கிற மாதிரி, என்னடா பண்றன்னு கேட்டா, ஏதாச்சும் பண்ணுன்னு அர்த்தமா?
எமகாதகனா இருப்பான் போல! கரெக்ட்டா கண்டு பிடிக்கிறானே! என்ற என் எண்ண ஓட்டத்தை அவன் குரல் கலைத்தது!
அப்படி என்ன பண்ணனும்னு கேட்டாலும், நீ எதுவும் சொல்லித் தர மாட்டேங்குறியே?! சரி, நானா ஏதாச்சும் பண்ணலாம்னு, உன் பக்கத்துல வந்தா…
பக்கத்துல வந்தா??? பக்கத்துல வந்தா என்ன என்ற கேள்வியோடு அவனைப் பார்த்தேன்.
ஒரு ரசனையோடு என்னை மேலும் கீழும் பார்த்தவன், பின் சொன்னான்.
பக்கத்துல வந்தா, நீ மூச்சு வாங்குற அழகு இருக்கே, அது, உன்னை அப்படியே ரசிச்சு பாத்துகிட்டே இருக்கச் சொல்லுது லாவி! அடுத்து என்ன பண்றதுன்னே தெரிய மாட்டேங்குது! எல்லாமே மறந்து போகுது!
அவன் பதிலில் அதிர்ந்தவள் அப்பொழுதுதான் கவனித்தேன்.