16-11-2019, 11:17 AM
90.
அந்தச் சூழ்நிலையில்தான் இப்போது லாவண்யா இருக்கிறாள்!
நீ ஏண்டி அன்னைக்கு ரூமுக்குள்ள வரலை? உண்மை தெரிஞ்சும் இத்தனை நாளா, ஏன் என்கிட்ட பேசலை?
எல்லாவற்றுக்கும் நான் அமைதியாகவே இருந்ததில் கடும் கோபமடைந்தவன், என்ன நெருங்கி, என் தோள்களை அழுத்தமாக பிடித்து உலுக்கினான்.
சொல்லு! இத்தனை நாள் ஏன் என்கிட்ட பேசலை? ம்ம்?
மெல்லிய கண்ணீருடன் சொன்னேன்.
எனக்கு பயம்!
என்ன பயம்? ம்ம்?
உ… உண்மை தெரிஞ்சு என்னை வெறுத்துட்டா?
லூசாடி நீ? என்ற மதன், தாங்க முடியாமல் என்னை அணைத்துக் கொண்டான்.
எல்லாத்தையும் நீயே முடிவு பண்ணிக்குவியா? ஏண்டி இப்டி பண்ற?
அவன் என்னை அணைத்ததும், என் அழுகை அதிகமாகியது. சமயங்களில் காதலில், திட்டுவதை விட, தண்டிப்பதை விட, மன்னிப்பது மிகவும் தாங்க முடியாததாய் இருக்கிறது.
அந்த வருத்தத்தில், அவன் அணைப்பினூடே சொன்னேன்.
எனக்கு இந்த தண்டனை தேவைதான் மதன். நான் அன்னைக்கு ரூமுக்குள்ள வர்லைல்ல? நீ, முதல்ல காதலைச் சொன்னப்ப முடியாதுன்னு சொன்னேன்ல?! அதுக்கு இந்த தண்டனை தேவைதான்!
போடிங்… இது உனக்கு மட்டுமா தண்டனை?! எனக்கும் தான? அப்ப நான் என்னடி தப்பு பண்ணேன்? நீயும், உன் மொக்கை லாஜிக்கும்!
அவனது கோபமான திட்டல், இப்போது மனதுக்கு மிகவும் ஆறுதலாய் இருந்தது!
மன்னிப்பது காயத்தை ஏற்படுத்துவதாகவும், கோபத்தில் திட்டுவது, காயங்களுக்கு மருந்தாய் இருப்பது என்பது பெரிய வேடிக்கைதான்!
சிறிது நேரம் அப்படியே இருந்த பின், அவனிடம் கேட்டேன்!
ம… மதன், என் மேல கோவமில்லையா?
ம்ம்… கொஞ்ச நஞ்ச கோவமில்லை! வெறித்தனமான கோவம் இருக்கு!
எல்லாமே, இத்தனை நாளா, இதைச் சொல்லாம, தனியாவே கஷ்டப்பட்டுருக்கியேன்னுதான். என்ன பண்ணித் தொலையறது? அப்டியே அறையலாம்னு கூடத்தான் தோணுது! மனசு கேக்கமாட்டேங்குதே! என்று சொல்லியவன் இறுக்கி அணைத்துக் கொண்டான். லூசு!
காதலன் திட்டினால் இவ்வளவு சந்தோஷமாக இருக்குமா என்ன? ஆனால், நான், அவனது கோபத்தில் தெறித்த அன்பைக் கண்டு பயங்கர மகிழ்ச்சியடைந்தேன். நானும் அவனை இறுக்கிக் கொண்டேன்.
சாரிடா… என்று அவன் மார்புக்குள் இருந்து சொன்னேன்! பதிலுக்கு மதனோ இன்னும் இறுக்கிக் கொண்டான்.
சிறிது நேரம் கழித்து கேட்டேன். உனக்கு எப்டி வைஷாலிகிட்ட கேக்கனும்னு தோணுச்சு?
ம்… உனக்கா அறிவு வர்ற மாதிரி தெரியலை. அந்த ரெண்டு நாளுக்கப்புறம், எனக்கு மனசு கேக்கலை. நீ வாய் விட்டு சொல்லலைன்னாலும், எப்ப உன்னையே என்கிட்ட கொடுக்க நினைச்சியோ, அப்பியே எனக்கு தெரிஞ்சிடுச்சி.
அதுனால, எப்டி இந்த பிரச்சினை வந்துதுன்னு யோசிக்க ஆரம்பிச்சேன்.
உன்னை, உங்க வீட்ல ஏமாத்த நினைச்சப்ப, நீ என்கிட்டயோ இல்ல, அக்காகிட்டயோ கூட ஹெல்ப் கேக்காம இருந்திருக்க மாட்டியேன்னு யோசிக்க ஆரம்பிச்சேன். அதுனால அக்காகிட்ட பேசுனேன்!
அவ சொன்னாளா? அவளை எதுவும் சொல்லாதேன்னு சொன்னேனே?
அறைஞ்சேன்னா? நீயும் சொல்ல மாட்ட, சொல்ல வர்றவங்களையும் தடுத்துடுவ? அப்புறம், நான் என்னதாண்டி பண்றது?
நான் அவகிட்ட கேட்டது ஒண்ணுதான், நீ, அந்த பிரச்சினை சமயத்துல, என்கிட்ட ஹெல்ப்புக்காக வந்தியா இல்லையா, ஜஸ்ட் யெஸ் ஆர் நோ மட்டும் சொல்லுன்னு கேட்டேன்.
அவ யெஸ்னு சொன்னா.
அப்புறம்தான், நானா, அந்த டைம்ல வைஷாலிதானே, எல்லாம் பாத்துகிட்டான்னு அவளைக் கேட்டேன். இப்ப அவளைக் கேட்டதுக்கப்புறம்தான் எல்லா விஷயத்தையும் சொன்னா. அதுக்கப்புறம் சொல்ல வந்தவளை, நீ தடுத்ததும் சொன்னா.
நீ ஏன்டி, அப்பவே என்கிட்ட வந்து சொல்லலை?
-------
சொல்லுடி!
எ… எந்த மூஞ்சியை வெச்சுகிட்டு வர்றது?
முதல்ல லவ்வைச் சொன்னப்பவும், முடியாதுன்னு சொல்லிட்டு, இப்ப இந்தச் சமயத்துலியும், தப்பே பண்ணாத உன்னை திட்டி, என்னை பாக்க வராதன்னு பேசிட்டு, இப்ப எல்லாம் தெரிஞ்ச பின்னாடி வந்தா அது, என் காதலுக்குதானே அசிங்கம்! எப்டி வர்றது?
உசிரா காதலிக்கிறவனை, நம்பாத நான்லாம் என்ன பொண்ணு? ம்ம்?
நான் இயல்பாக, எந்தளவு அவனைக் காதலிக்கிறேன் என்று சொன்னதும், இன்னும் என்னை அழுத்தமாக இறுக்கிக் கொண்டான். பின் சொன்னான்.
உனக்கு என்னடி குறைச்சல்? என் உசிருடி நீ! அதுக்கா இவ்ளோ யோசிச்ச? இப்பியும், நானா கண்டுபிடிக்காட்டி, நீ சொல்லாம, தனியாவே ஃபீல் பண்ணியிருந்திருப்பீல்ல?
சத்தியமா இல்லை… நீ என்னை நம்பனும். இந்த ஊட்டி ட்ரிப் முடியுறதுக்குள்ள உன்கிட்ட இதை பேசிடனும்னு நினைச்சேன்.
இன்ஃபாக்ட், இன்னிக்கு, நீ ஆரம்பிக்காட்டி, நானே பேசியிருந்திருப்பேன்…. காலையில நீ எனக்கு நகை எடுத்துக் கொடுத்தப்பவே என்னால தாங்க முடியலை. அதுனால எப்புடியும் இன்னிக்கு பேசிடலாம்னுதான், உனக்காக வெயிட் பண்ணிட்டிருந்தேன். நீ, எ… என்னை நம்புறீல்ல?
ஏய்… ச்சீ… உன்னை நம்பாம வேற யாரைடி நம்பப் போறேன். அதான் ரெண்டு நாளா, என்னென்னமோ யோசிச்சிகிட்டு, குழப்பமா இருந்தியா?
அவன் அந்தளவு என்னைக் கவனித்திருப்பதும், அவன் என் மேல் வைத்திருந்த நம்பிக்கையும், என்னை மலைக்க வைத்தது.
அவனை இறுக்கி அணைத்து, ஆம், என்று, அவன் அணைப்புக்குள்ளேயே தலையசைத்தேன்.
இருவரும் காற்று கூட புகாத வண்ணம் மிகவும் இறுக்கமாக அணைத்திருந்தோம். எல்லா உண்மைகளும் தெரிந்த பின், எந்தக் கவலையும் இல்லாமல், மிகவும் சந்தோஷமாக, காதலுடன் கூடிய ஒரு அணைப்பு, எவ்வளவு பெரிய வரம் என்று அந்தத் தருணத்தில் உணர்ந்தேன்.
அவனுடைய மார்பில் என்னை புதைத்துக் கொண்ட பொழுது, சிறு வயதிலிருந்து நான் மிகவும் மிஸ் செய்த என் தாயை அவனிடத்தில் உணர்ந்தேன்.
இதை விட வேறு என்ன எனக்கு வேண்டும்? இவனுக்கு நான் என்ன செய்து விடப் போகின்றேன், இவன் தரும் அன்பை பன்மடங்கு இவனுக்கு திருப்பித் தருவதை விட?
அப்படியே, அவனையும் இழுத்துக் கொண்டு அப்படியே பெட்டில் சரிந்தேன். மீண்டும் அவனது மார்பில் சாய்ந்து, அவனது உடலுக்குள் முழுதும் ஒன்றி, அவனை இறுக்கி அணைத்துக் கொண்டேன்.
அப்படியே சிறிது நேரம் இருந்தோம். பின் சிறிது நேரம் கழித்து விலகப் பார்த்தவனை, நான் விடாமல் இன்னும் இறுக்கிக் கொண்டேன்.
ஏய்… விடு!
ம்கூம்…
ஏன்?
இப்படியே இருக்கலாம்!
சரி, கொஞ்சம் ரெஃப்ரஸ் பண்ணிட்டு வந்துடுறேன். கொஞ்சம் ஸ்வெட்டிங்கா இருந்துதுல்ல.
பரவாயில்லை. இப்படியே இருக்கலாம்!
ஏய், எங்கியும் போகலை. ரெஃப்ரெஸ் ஆயிட்டு வர்றேன். விடு!
ம்கூம்! இங்கியே இரு! இப்டியே இரு!
ஏய், என்னடி ஆச்சு? என்ன வேணும் உனக்கு?!
அவனை இறுக்கியிருந்தவள், அவன் மார்பில் புதைத்திருந்த தலையை மட்டும் உயர்த்தி, அவனைப் பார்த்துச் சொன்னேன்!
நீதான் வேணும்! தர்றியா?!