16-11-2019, 09:30 AM
(This post was last modified: 16-11-2019, 10:09 AM by Thalaidhoni. Edited 1 time in total. Edited 1 time in total.)
அன்பு நண்பரே,
இது போன்ற ஒரு சிறந்த காம கதையை தந்ததற்கு உங்களுக்கு கோடான கோடி நன்றிகள். இதற்காக நீங்கள் எடுத்து கொண்ட முயற்சிகள், சிரமங்கள், நேர விரயங்கள், மன உளைச்சல்கள், எல்லாம் தாண்டி சிறப்பாக முடிக்க வேண்டும் என்று உங்களுக்கு இருந்த மன உறுதி. இவற்றை எல்லாம் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
முதலில் இவ்வளவு கமெண்ட்ஸ் வந்த முதல் கதை இது தான் னு நெனைக்கிறேன். எத்தனை பாராட்டுக்கள், கோபங்கள், ஆத்திரங்கள், ஏளனங்கள், எரிச்சல்கள், வெறுப்புக்கள். இந்த கதையை சிறப்பாக முடிந்ததற்கு உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். இங்க பல பேரு விமர்சனம் பார்த்து கோபம் கொண்டு கதையை பாதியில் விட்டு சென்று இருக்கிறார்கள். விமர்சனங்களை எதிர்கொள்ள தெரிந்தவன் மட்டுமே நல்ல எழுத்தாளன் ஆகா முடியும். நீங்கள் அதில் வென்று விட்டீர்கள்.
நான் கூட எங்கே நீங்கள் மனம் மாறி கதையை ரசிகர்களுக்கு ஏற்றாற்போல மாற்றி விடுவீர்களோ என்று நினைத்தேன். நடுவிலே சிறிது தடுமாற்றம் வந்தாலும் அதில் இருந்து மீண்டு உங்கள் பாதையில் இருந்து விலகாமல் உங்கள் பாணியில் கதையை முடித்து நீங்கள் ஒரு சிறப்பான எழுத்தாளர் என்று நிரூபித்து விட்டீர்கள். "ஒரு மனைவியின் தவிப்பு" கதைக்கு சற்றும் குறைவில்லாமல் இருந்தது என்றே சொல்ல வேண்டும்.
பவனி கதாபாத்திரத்தை நீங்கள் கையாண்ட விதம் அருமை. பலர் அவளை பற்றி பலவாறு சொன்னாலும் அவள் விக்ரமுடன் மட்டும் தான் உறவு கொள்வாள் என்று நீங்கள் திடமாக இருந்தீர்கள். அதனால் தான் திருமணமே வேண்டாம் என்று சொன்ன விக்ரம் அவள் மேல் காதல் கொண்டான், அவளை பிரிந்து செல்லாமல் தன்னோட அழைத்து சென்று தன்னோட உறவினர்கள், நண்பர்கள் அனைவரின் எதிர்ப்பையும் ஏச்சுக்களையும் மீறி திருமணம் செய்து கொண்டான். ஒரு வேளை பவனி ஷாமுடன் உறவு கொண்டு இருந்தால், நிச்சயம் விக்ரம் அவளை ஏற்று கொண்டு இருக்க மாட்டான். அவளையும் மற்ற பெண்களை போல எண்ணி கைவிட்டு சென்று இருப்பான். அவன் குழந்தை அவள் வயிற்றில் இருப்பது பற்றி கூட கவலை பட்டு இருக்க மாட்டான். பவனி விக்ரம் மீது கொண்டு இருந்த உண்மையான காதல் அவளுக்கு அவனை கொண்டு வந்து சேர்த்து விட்டது.
பவனி இறுதியில் தான் மோகன் காலில் விழுந்து மனசார மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நினைத்தது அவள் மனம் திருந்தி விட்டாள், இனி இது போன்ற தவறை செய்ய மாட்டாள். அதன் விளைவுகளை அவள் உணர்ந்து விட்டாள் என்பதை உணர்த்துகிறது. விக்ரம் மாதுல விடம் "பார்க்கலாம்" என்று சொன்னது அவன் பவானியை இனிமேல் யாருக்கும் விட்டு தரும் எண்ணம் இல்லை என்பதை மறைமுகமாக சொன்னதாகவே எண்ணுகிறேன். அதனால் இனிமேல் அவர்களுக்கு லேடீஸ் டூர் தேவை படாது
நடுவில் கதையில் மோஹனை கேவலப்படுத்த விக்ரம் மற்றும் பவனி செய்த செயல்கள் அவர்கள் மீது கோபத்தை உண்டாக்கினாலும், காம மன நிலையில் எடுக்கும் இது போன்ற செயல்கள் பின்னர் வருத்தத்தை தரும் என்பதையும் நீங்கள் காட்ட தவறவில்லை.
ஒரு பெண்ணின் உடல் தேவைகள் அவளை எப்படி எல்லாம் வலி தவற செய்து விடுகின்றன. கிரிஜா மாதுல போன்ற பெண்கள் என்றுமே திருந்த போவது இல்லை. அவர்களுக்கு கணவன் மீது அல்லது விருப்பப்பட்ட காதலன் மீதும் உண்மையான அன்பு வருவது இல்லை. அவர்கள் உடல் தேவைகள் எவ்வளவு தான் திருப்தி அடைந்தாலும் மீண்டும் மீண்டும் புதிதாக தேடி சென்று கொண்டே இருப்பார்கள். நாளைக்கு அவர்கள் கணவர்கள் இதை கண்டு பிடித்தால் அதன் விளைவுகள் விபரீதங்களில் கூட முடியலாம். பவனி அந்த விஷயத்தில் ஸ்டெடி ஆகா நின்று தன் வாழ்க்கையை காப்பாற்றி கொண்டு விட்டாள்.
தான் விரும்பும் பெண்ணை விட, தன்னை விரும்பும் பெண்ணை மணந்தால் தான் வாழ்க்கை இனிமையாக இருக்கும் என்பது இப்போது விக்ரம், மோகன் வாழ்வில் விளங்கிவிட்டது.
மோகன் தன் வாழ்வில் ஒரு நல்ல பாடத்தை கற்று கொண்டு இருப்பான். பணத்தை விடவும் உறவு முக்கியம் என்று. அவினாஷுக்கு பவானியை விட ஒரு சிறந்த தாய் கிடைத்து விட்டாள். மோகன் குடும்பம் இப்போது முழுமை அடைந்து விட்டது. இனி அவர்கள் வாழ்க்கை நிச்சயம் சிறப்பாக இருக்கும்.
விக்ரம் பவானியின் உண்மை காதலை உணர்ந்து கொண்டு விட்டான். மனம் திருந்தி விட்டான் பவனி மீது கொண்ட காதலினால் இனிமேல் அவன் ஒரு நல்ல கணவனாக, பொறுப்புள்ள தந்தையாக நடந்து கொள்வான். இனி நிச்சயம் கிரிஜாவுடனோ அல்லது மாதுளவுடனோ இல்லை பவனி தவிர வேறு பெண்களுடன் அவன் உறவு வைத்து கொள்ள மாட்டான் என்று நம்புவோம். பவனி அதற்கு அனுமதிக்க மாட்டாள்.
இந்த கதையில் பல குறைகளும் இருக்கவே செய்தன என்பதை மறுப்பதற்கில்லை. விக்ரமை மணந்த பின்பும் பவானியை அவள் குடும்பம் சேர்த்து கொள்ளாதது நல்லதே. அவள் தங்கை திருமணம் என்ன ஆனது என்று சொல்லி இருந்து இருக்கலாம். மோகன் பவனி விவாகரத்து எப்படி நடந்தது, பவனி அப்போது விக்ரமுடன் தானே இருந்து இருப்பாள். விக்ரம் எப்போது பவானியை திருமணம் செய்து கொண்டான். கர்பமாக இருக்கும் போதா இல்லை பிள்ளை பிறந்த பின்பா. விக்ரம், பவனி இருவரின் உறவினர்களும் வெறுத்து ஒதுக்கிய பின்பு எந்த உறவினரின் திருமணத்தில் இந்த கடைசி நிகழ்வு நடக்கிறது என்று விளங்கவில்லை. கடைசி வரை விக்ரம் தாய் தந்தை குடுமபம் பற்றி சொல்லாமல் முடித்து விட்டீர்கள்.
குறைகளை விட நிறைகள் தான் பார்க்க வேண்டும் குறைகளை மன்னித்து வாழ்வது தான் நல்ல வாழ்வு தரும். மோகன் மனதளவில் பவானியை மன்னித்து விட்டு இருப்பான். அவனுக்கு அமுதா பவானியை விட சிறந்த மனைவியாக இருப்பாள். இந்த கதையின் குறைகளை படிப்பவர்களும் மன்னித்து விடட்டும். மீண்டும் இந்த சிறப்பான கதையை தந்தமைக்கு இங்க படிக்கிற கமெண்ட் போடாத வாசகர்கள் சார்பிலும் உங்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
உங்களது இந்த சிறப்பான எழுத்து பணி தொடரட்டும். இன்னும் இதுபோல அருமையான கதைகளை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம்.
நன்றிகள் & வாழ்த்துக்கள் நண்பா !!