15-11-2019, 09:15 PM
இந்த weekend வெளியூர் போக வேண்டியதாக இருக்கு. அதனால் இன்றே கதையை எழுதி முடித்துவிட்டேன். இது வரை எனக்கு இவ்வளவு ஆதரவு கொடுத்து இந்த கதைக்கு இப்படி ஒரு வரவேற்பை உருவாக்கிய எல்லா வாசகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். நிறைய எழுத்து பிழை இருந்தது. அவசரத்தில் எழுதும் போது என்னால் ரொம்ப check பண்ண முடியவில்லை. அதற்க்கு என்னை மன்னிக்கவும். Finally I would like to extend my appreciation to all those who took their time to give their comments, be it positive, constructive and even negative. It just showed the involvement of everyone with the story. Once again thank you.