21-01-2019, 05:06 PM
சேமிப்பு:
இக்கருவியில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு
இவற்றில் உள்ளது. பின்பு கைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக், கூகுள் குரல் கட்டளை ஆதரவு போன்ற பல்வேறு சிறப்பம்சங்களும் இவற்றுள் அடக்கம்.
பேட்டரி-விலை:
எல்ஜி வி40 திங்க்யூ ஸ்மார்ட்போன் 3300எம்ஏஎச் பேட்டரி மற்றும் ப்ளூடூத் 5எல்இ, வைஃபை 802.11ஏசி, என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி,3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.49,990-ஆக உள்ளது