21-01-2019, 05:05 PM
கேமரா:
எல்ஜி வி40 திங்க்யூ ஸ்மார்ட்போனில் 12எம்பி+16எம்பி+12எம்பி கொண்ட மூன்று ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, அதேபோன்று 8எம்பி+ 5எம்பி செல்பீ கேமரா ஆதரவும் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. பின்பு எல்இடி பிளாஷ் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது