Thread Rating:
  • 2 Vote(s) - 3.5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஸ்மார்ட்போன்கள்...
#26
இந்த எல்ஜி வி40 திங்க்யூ ஸ்மார்ட்போனில் அனைத்து சிறப்பம்சங்களும் மிக அருமையாக தான் இருக்கிறது, இருந்தபோதிலும் விலை மட்டும் சற்று உயர்வாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது எல்ஜி வி40 ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.
[Image: lgv40thinq-djdjr-1548054076.jpg]
  

டிஸ்பிளே:
எல்ஜி வி40 திங்க்யூ ஸ்மார்ட்போன் பொதுவாக 6.4-இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 3120 x 1440பிக்சல் திர்மானம் மற்றும் 19:5:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக சிறந்த பாதுகாப்பு வசதி இவற்றுள் அடக்கம்.
[Image: lgv40thinq-djdtjdd-1548054083.jpg]
  

சிப்செட்:
இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9.0 பை
இயங்குதளம் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் குவால்காம் குவிக்சார்ஜ் 3.0 ஆதரவு இருப்பதால் இந்த ஸ்மார்ட்போனை விரைவில் சார்ஜ் செய்ய முடியும்
Like Reply


Messages In This Thread
RE: ஸ்மார்ட்போன்கள்... - by johnypowas - 21-01-2019, 05:05 PM



Users browsing this thread: 1 Guest(s)