ஜாதி மல்லி - By game40it
#38
Vidhya என்பவர் என் செய்தால் துரோகம் என்ற தலைப்பில் பழைய xossip அல்லது exbii (எது என்று சரியாக தெரியவில்லை) எழுதிருந்தார். அதை அவர் கதை என்றும் ஒரு உண்மை கதை என்றும் போட்டிருந்தார். நான் இதன் continuation தான் ஜாதி மல்லி என்ற தலைப்பில் எழுதினேன். அதற்க்கு அவர் ஒரு negative போட்டதில், அவர் கதையை வேறு ஒருவர் தொடர்வதை விரும்பவில்லை என்று நிறுத்திவிட்டேன். இந்த ஒரு கதைதான் நான் எழுதிய கதைகளில் பாதியில் விட்டது. அதுவும் மேலே சொன்ன காரணத்துக்காக. 

பிறகு நான் பிரௌஸ் செய்யும் போது என் செய்தால் துரோகம் என்ற கதை அதற்க்கு பல வருடங்களுக்கு முன்பே 'என் மனைவி' என்ற தலைப்பில் வந்திருந்தது.  அதுவும் அதன் ஒரிஜினல் எழுத்தாளர் வேற ஒரு நபர். நம்ம போல amateur எழுத்தாளர் கிடையாது என்று நினைக்கிறேன். எழுதும் விதத்தை பார்த்தால் அவர் ஒரு professional ஆகா இருக்கணும். இந்த கதை Vidhya என்பவருக்கு சொந்தம் இல்லாததால் இதை மீண்டும் தொடர ஒப்புக்கொண்டேன்.  இப்போது நான் எழுதும் அவள் அவன் புருஷன் கதையின் முடியுறை முடிந்த பின்பு இதை தொடருகிறேன்.

இந்த கதை படிக்கும் முன்பு முதலில் ஒரிஜினல் கதை படித்தால் இந்த கதை புரியும். என் மனைவி என்ற தலைப்பில் இனி அந்த கதை கிடைப்பது கடினம் என்று நினைக்கிறேன் அனால் என் செய்தால் துரோகம் என்ற தலைப்பில் அநேகமாக கிடைக்கும்.
[+] 4 users Like game40it's post
Like Reply

Messages In This Thread
ஜாதி மல்லி - By game40it - by enjyxpy - 19-04-2019, 04:24 AM
RE: ஜாதி மல்லி - By game40it - by enjyxpy - 19-04-2019, 04:24 AM
RE: ஜாதி மல்லி - By game40it - by enjyxpy - 19-04-2019, 04:24 AM
RE: ஜாதி மல்லி - By game40it - by enjyxpy - 19-04-2019, 04:25 AM
RE: ஜாதி மல்லி - By game40it - by enjyxpy - 19-04-2019, 04:25 AM
RE: ஜாதி மல்லி - By game40it - by enjyxpy - 19-04-2019, 04:25 AM
RE: ஜாதி மல்லி - By game40it - by enjyxpy - 19-04-2019, 04:26 AM
RE: ஜாதி மல்லி - By game40it - by enjyxpy - 19-04-2019, 04:26 AM
RE: ஜாதி மல்லி - By game40it - by enjyxpy - 19-04-2019, 04:26 AM
RE: ஜாதி மல்லி - By game40it - by enjyxpy - 19-04-2019, 04:27 AM
RE: ஜாதி மல்லி - By game40it - by enjyxpy - 19-04-2019, 04:27 AM
RE: ஜாதி மல்லி - By game40it - by enjyxpy - 19-04-2019, 04:27 AM
RE: ஜாதி மல்லி - By game40it - by enjyxpy - 19-04-2019, 04:28 AM
RE: ஜாதி மல்லி - By game40it - by enjyxpy - 19-04-2019, 04:28 AM
RE: ஜாதி மல்லி - By game40it - by enjyxpy - 19-04-2019, 04:28 AM
RE: ஜாதி மல்லி - By game40it - by enjyxpy - 19-04-2019, 04:29 AM
RE: ஜாதி மல்லி - By game40it - by enjyxpy - 19-04-2019, 04:29 AM
RE: ஜாதி மல்லி - By game40it - by enjyxpy - 19-04-2019, 04:51 AM
RE: ஜாதி மல்லி - By game40it - by enjyxpy - 19-04-2019, 09:47 PM
RE: ஜாதி மல்லி - By game40it - by enjyxpy - 20-04-2019, 12:18 AM
RE: ஜாதி மல்லி - By game40it - by enjyxpy - 20-04-2019, 08:56 PM
RE: ஜாதி மல்லி - By game40it - by enjyxpy - 20-04-2019, 09:16 PM
RE: ஜாதி மல்லி - By game40it - by game40it - 14-11-2019, 09:28 PM

Users browsing this thread: 9 Guest(s)