14-11-2019, 06:51 PM
பவனி தன்னோட புருஷன் எவ்ளோ நல்லவன், தன மீது எவ்ளோ பாசம் அன்பு வச்சி இருக்கான் அப்படின்னு உணராமலே அவன் மீது இருந்த வெறுப்போடயே விலகி சென்றது சரியாக இல்லை.
அவள் தன மகன் வேண்டும் என்று அழுதாள் ஆனால் புருஷன் வேண்டும் என்று அழவில்லை.
புருஷன் அன்பை பாசத்தை அவளுக்கு உணர்த்தி பிரித்து இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்து இருக்கும்.
இப்படி பட்ட ஒரு நல்ல கணவனுக்கு செய்த துரோகத்துக்கு அவள் வாழ்நாள் முழுக்க வருந்தும்படி.