14-11-2019, 06:43 PM
கடைசி அப்டேட் ல பட்டய கெளப்பிட்டிங்க. மோகன் சுமிதா ரெண்டு பெரும் இப்படி செய்வாங்க னு சாத்தியமா எதிர்பார்க்கள. முன்னாடி ரொம்ப பயந்த மோகன் இப்போ தயிரியமா ஒரு முடிவு எடுத்து இருக்கான். விக்ரம் பவானியை விட்டுட்டு ஒடிந்து அவன் எவ்ளோ கேவலமானவன் அப்படின்னு காட்டுது. அருமையான முடிவு