14-11-2019, 06:33 PM
விக்ரம் பவானியை விட்டு சென்றது ஏற்று கொள்ளும்படி இல்லை. சற்று நேரத்துக்கு முன்பு உறவு கொண்டு விட்டு தன குழந்தையை சுமந்து கொண்டு நிட்கிறாள் என்று தெரிந்து அவன் அப்படி செய்வான் என்று தோன்றவில்லை. கெஸ்ட் ரூம்ல தான் சுமிதா தங்கினா அங்க எப்படி விக்ரமை தங்க வச்சாங்க மோகன் சுமிதா ரெண்டு பெரும் சேர்ந்து கள்ள காதல் ஜோடியை வசமா சிக்க வச்சி படம் புடுச்சிட்டாங்க. விக்ரம் தான் படம் புடுச்சி அனுப்புவான் னு நெனச்சா சுமிதா படம் புடிச்சி கொடுத்துட்டா. ஏனோ கடைசி அவள் பகுதி எனக்கு பிடிக்கல. எதோ ஒன்று குறையுற மாதிரி இருக்கு கடைசி பகுதி அந்த குறையை தீர்க்கும் என்று நினைக்கிறன்