14-11-2019, 05:06 PM
தண்டனை பெற்றது பவனி மட்டும் அல்ல மோகன், அவினாஷ் கூடத்தான்.
அவினாஷ் தன தாயை இழந்து விட்டான். மோகன் தன வாழ்க்கை துணையை இழந்து விட்டான்.
இனி ஒருவள் வந்து இந்த இடத்தை பூர்த்தி செய்ய முடியாது. இது போன்ற கதையில் சந்தோஷமான முடிவு ஏற்படுவது இயலாது. ஏற்று கொள்ள வேண்டியது தான். நல்ல வேலை புருஷன கொலை பண்ணல அப்படின்னு சந்தோசப்பட்டு கொள்ளணும். இல்லேன்னா அவினாஷ் அநாதை ஆகி இருப்பான்.