14-11-2019, 02:47 PM
பவானியின் கசின் ஆவேசத்தோடு கத்தினான், "இவனை இங்கேயே வெட்டி போட்டுடனும். அயோக்கிய பையலே," என்று விக்ரம் நோக்கி நடக்க துவங்கினான்.
நான் அவனை தடுத்தேன். "எனக்கும் தான் அப்படி செய்யணும் என்று வெறியாக இருக்கு அனால் அதற்க்கு பிறகு பாதிக்க படுபவர் நாம தானே. இவர்கள் தப்பு செய்ததுக்கு நாம ஏன் தண்டனை அனுபவிக்கனும். முதல் முறையாக அதிகம் பாதிக்க பட்டவனான நான் பேசினேன்.
"என்னை மன்னிச்சிருங்க, நான் தப்பு செய்திட்டேன்..," என்று அழுதுகொண்டே சொல்ல துவங்கினாள் பவனி.
"ஷாட் அப்," என்று உரக்க கத்தினேன். நான் இவ்வளவு கோப படுவதை பவனி இதுவரை பார்த்ததில்லை.
அப்போது கதவு தட்டப்பட்டது. நான் சென்று கதவை திறந்தேன். என் வக்கீல் உள்ளே நுழைந்தார்.
"வாங்க சார்," என்று அவரை வரவேற்றேன்.
"விக்ரம் வெளிய போடா தேவடியா மவனே, இனிமேல் உன்னை பார்த்தாலே உன்னை கொன்னுடுவேன்," என்று விக்ரம்மை பார்த்து சொன்னேன்.
அவன் தயங்கினான். என்ன செய்வது என்று முழித்தான். பவானியை பார்த்தான். அவள் தேம்பி தேம்பி அழுதுகொண்டு இருந்தாள். எங்கள் முகத்தை எல்லாம் பார்த்துவிட்டு மெதுவாக என் வீட்டை விட்டு வெளியேறினான். விஷ பாம்பு போய்விட்டது.
"பார்த்தியா பவனி, இப்படி பட்ட கயவர்கள் பிரச்சனை வந்தால் இப்படி தான் கைவிட்டுட்டு போய்விடுவார்கள்."
"பவனி உனக்கு எந்த சாய்ஸ்சம் இல்லை. என் வக்கீல் கொண்டு வந்த டாய்வொர்ஸ் பேப்பரில் கைஎழுத்து போடு. நமக்கு ஒத்துபோகலா என்று தான் போட்டிருக்கு. நீ தேவடியா தானம் செய்திருக்க என்று போடவில்லை. அதனால் உன் குடும்பம் அதிகம் பாதிக்க படாது, உன் தங்கையின் திருமணமும் பாதிக்க படாது."
பவனி என்னை பரிதாபமாக பார்த்தாள் அனால் என் முகம் தீவிரமாக இருந்தது.
"உன் குடும்பம் நீ செய்த தப்புக்கு பிராயச்சித்தமாக உன் தங்கையை எனக்கு இரண்டாம் மனைவியாக கட்டி வைத்துவிட்டு உன்னை ஒரு வேலை காரி போல என்னுடன் வீட்டில் வைத்துக்கொள்ள கெஞ்சினார்கள். நான் முடியாது என்றுவிட்டேன்."
பவனி பெற்றோர்களை பார்த்தபடி சொன்னேன்,"குடுபத்தில் உள்ள ஒரு பெண்ணின் லட்சணம் தெரிந்துவிட்டது, அதே குடும்பத்தில் வேறு ஒரு பெண்ணை மணந்துகொள்ள நான் முட்டாள் இல்லை."
இது அவர்களை காயப்படுத்தும் என்று எனக்கு தெரியும் அனால் நான் இருக்கும் கோபத்தில் யார் காயப்பட்டாலும் எனக்கு கவலை இல்லை.
"பயப்படாதிங்கள் உங்கள் இளைய மகள் திருமணம் பாதிக்கும்படி நான் ஒன்னும் வெளியில் சொல்ல மாட்டேன். நான் தான் கோப காரன் அதனால் முத்த மகளுக்கு டாய்வொர்ஸ் ஆகிவிட்டது என்று சொல்லி நீங்கள் அவளுக்கு வரன் தேடலாம்."
அடுத்தது தான் நான் சொல்ல போகும் மிக முக்கியமான விஷயம்.
"இனிமேல் அவினாஷ் என்னுடன் தான் இருப்பான். பவானிக்கு அவனுடன் எந்த தொடர்பும் இருக்க கூடாது."
"ஐயோ முடியாது, இதுக்கு நான் ஒதுக்க மாட்டேன்," என்று பவனி கதறினாள்.
நான் ரொம்ப அமைதியாக இருந்தேன்.
"பிலீஸ், நீங்க வேற என்ன சொன்னாலும் கேட்குறேன், எதனை கையெழுத்து போடா சொன்னாலும் போடுறேன், இதை மட்டும் செய்யாதீர்கள்."
அவள் புலம்பி அழுவதை அமைதியாக பார்த்துக்கொண்டு இருந்தேன்.
"இதற்க்கு நீ ஒத்துக்கொள்ளவில்லை என்றால் உன் அசிங்கமான விடியோக்கள் வெளி ஆகும். உன் குடும்பத்தையே எல்லோரும் காரி துப்புவார்கள். அது மட்டும் இல்லை இது வெளியானால் அவினாஷ் நிலையை நினைத்து பார்."
"இல்லை முடியாது, என் மகன் இல்லாமல் இருக்க என்னால் முடியாது," என்று புலம்பினாள்.
"கண்டவனுடன் தேவடியாதனம் செய்யும் முன்பு இதை யோசித்திருக்கணும்," என்றேன் கோபமாக.
எல்லா விஷயம் சில நாட்களுக்கு முன்பு சுமித்த மூலம் தெரிந்த பிறகு ஒன்னும் நடக்காது போல பவனி முன்பு நான் நடிக்க வேண்டிய கஷ்டங்கள் எல்லாம் இப்போ கோபமாக வெடித்தது.
"முன்பு சொன்னது போல நான் உனக்கு ஆப்ஷன் கொடுக்குல. நான் என்ன செய்வேன் என்று சொல்லிவிட்டேன். முடிவு உன் கையில் இருக்கு."
"நீ உன் மகனுடன் சந்தோஷமாக இரு, நாங்க குடும்பத்தோடு தற்கொலை செய்துக்குறோம்," என்று அழுகையும் கோபம்மும் கலந்த குரலில் பவனி அம்மா சொன்னார்.
கெஞ்சி கூத்தாடி பார்த்தாள் அனால் கடைசியில் வேறு வழி இல்லாமல் எல்லாத்துக்கும் ஒப்பு கொண்டாள். அவளும் எதோ ஒரு முடிவுக்கு வந்துவிட்டாள் என்று தோன்றியது. என்ன இருந்தாலும் அது அவள் தலைவிதி.
"சார், நாளைக்கே நான் தயார் செய்த மாதிரி வார்க்கிங் விமன் ஹாஸ்டெல் போய் தங்கிவிடுறேன், நீங்கள் இங்கே தனியாக இருக்கும் போது நான் இங்கே தங்குவது சரிவராது."
பவானியை அவள் பெற்றோர்கள் இனி அவர்கள் வீட்டுக்கு வர கூடாது என்று உறுதியாக சொல்லிவிட்டார்கள்.
"இங்கே கொஞ்சம் பணம் இருக்கு, இது இரண்டு மாதத்துக்கு செலவுக்கு தாங்கும். என் னுடன் குடும்ப வாழ்கை இந்த வருடம் நடத்தியதும் உன்னை ஒன்னும் இல்லாமல் விரட்ட மாட்டேன். நான் அவ்வளவு கொடுமை காரன் இல்லை.
"மேடம், இது என் கம்பெனி கார்ட், நீங்கள் புதிதாக தாங்கும் இடம் எங்களுக்கு தெரிவிக்கணும். டாய்வொர்ஸ்கு கோர்ட் அலைக்கும் போது நீங்கள் வரணும்," என் வக்கீல் பவானியிடம் சொன்னார்.
அவள் அவர் கொடுத்த கார்டை கசக்கி பிடித்துக்கொண்டு கடைசி முறையாக என் வீட்டை விட்டு வெளியானாள். நான் கொடுத்த பணத்தை எடுக்காமல் போனாள்.
அவள்
முடிந்தது எல்லாம் முடிந்தது. இதற்க்கு காரணம் வேற யாரையும் சொல்ல முடியாது. நான் தான் புத்திகெட்டு எல்லாம் செய்துவிட்டேன். எப்படி தப்பித்துக்கொண்டே போய்விடலாம் என்று நினைத்தேன். காமம் என் கண்ணை மறைத்துவிட்டது. இதனால் நான் மட்டும் அசிங்க பட்டால் பரவாயில்லை அனால் என் குடும்பமே அசிங்கப்பட்டுவிட்டது. அவர் என்ன சொன்னார், இந்த குடும்பத்தின் ஒரு பெண்ணின் லட்சணம் தெரிந்திருக்க எப்படி அந்த குடும்பத்தில் இருக்கும் இன்னொரு பெண்ணை மணப்பது. என் கொடுப்பதில் உள்ள எல்லா பெண்களில் மேலையும் களங்கம் கற்பித்துவிட்டார். என் குடும்ப ஆண்கள் பதில் சொல்ல முடியாமல் கேட்க வேண்டியதாக ஆகிவிட்டது.
நான் செய்த காரியத்தால் என் குடும்ப வாழ்கை, என் குடும்பம் மட்டும் இழக்கவில்லை, என் மகனையும் இழந்துவிட்டேன். தற்காலிக இன்பத்துக்காக எவ்வளவு பெரிய தண்டனைக்கு ஆளாகிவிட்டேன். என் கணவர் மேல் என்னால் கோபம்கொள்ள முடியாது. அவருக்கு நான் செய்த துரோகம் அப்படி. நான் அவரை எவ்வளவோ கேவலப் படுத்திவிட்டேன். விக்ரமுடன் கட்டிலில் சுகம் காணும் போது நான் வேற எல்லோரையும் பற்றி கவலை படவில்லை. ரொம்ப சுயநலமாக இருந்துவிட்டேன். விக்ரம் எனக்காக அங்கே இருக்காமல் கிளம்பிவிட்டான். அவன் போல ஆண்களிடம் இருந்து நான் என்ன எதிர்பார்க்க முடியும். அவர்கள் எண்ணம் நிறைவேறிய பிறகு கைவிடுவதுதானே அவர்களின் சுபாவம். அவன் அடுத்த பெண்ணை இனி தேட போய்விடுவான். பாதிக்க பட்டவள் நான் மட்டும் தான்.
இந்த தெளிவு இப்போது வந்து என்ன புரியோகானம். நடந்ததை திருப்பி பெற முடியாது. எங்க போவது என்று தெரியாமல் என் கணவர் வீட்டைவிட்டு வெளியானேன். எல்லாம் முடிந்துவிட்டது. இனி எனக்கு என்ன இருக்கு? அவர் கொடுத்த பணம் இனி எனக்கு எதற்கு. மனா வேதனையோடு நடந்தேன்.