14-11-2019, 10:05 AM
இந்த கதையை தந்தமைக்கு நன்றி ஆசிரியர் அவர்களே.
இது ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ததோ, செய்யுமோ இல்லையோ தெரியாது ஆனால் ஆறு மாதங்களுக்கு மேல இத்தனை விமர்சனங்களையும் தாண்டி முடிவுக்கு வந்து இருக்கிறது. நெறய ஆசிரியர்கள் விமர்சனங்களை தாங்கி கொள்ள முடியாமல் பாதியில் விட்டு விட்டு சென்று இருக்கிறார்கள். அந்த வகையில் நீங்கள் வென்று விட்டீர்கள் மிகவும் நன்றி