13-11-2019, 03:17 PM
இந்த கதை தளத்திலேயே கொஞ்சம் உருப்படியா கதை எழுதுறது நீங்க தான். லாஜிக் மீறல்கள் இல்லாம நம்பும்படியா, எதார்த்தமா. வாரம் இருமுறை அப்டேட் தந்து பாதியில விடாமல் முடித்து. உங்க கதைகளை நம்பி படிக்கலாம். உங்களுக்கு எல்லோரின் சார்பிலும் ஒரு சபாஷ் !