Adultery ஆண்மை எனப்படுவது யாதெனின்..!
"" கணவனுக்குத் தெரியாமல், அதிகம் தெரியாத ஒருவனுடன், இது போல் நடந்து கொள்வது என்பது, எப்பேர்பட்ட தவறான சிக்னல் என்று, அவளுக்கு அப்போது புரியவில்லை! ஹரிணியைப் பொறுத்த வரை, இது மாதிரி ஒருவன் தன்னைப் பார்ப்பதும், கணவனுக்குத் தெரியாமல் ரகசியம் பேசுவதும், ஒரு வித கிளர்ச்சியைக் கொடுத்தது! பஃபேயில் அவளுக்கு அருகில் நின்றவன், லஞ்ச்சா டின்னரான்னு நீங்க இன்னும் சொல்லலை என்று கிசுகிசுத்தான்! அவனது தைரியம் கண்டு அவளுக்கு ஆச்சரியமாய் இருந்தது! ""
" ஹரிணி தன் வாழ்வின் அடுத்த பெரும் தவறு செய்தாள்! யாரோ ஒருவன் கொடுத்த செய்தியைத், தன் கணவன் வருவதற்குள் மறைத்தாள்! ""
பொறுக்கித்தனத்திற்கும், தைரியத்திற்கும், இடையே இருக்கும் வித்தியாசம் அவளுக்குத் தெரியவில்லை!
அருமை அண்ணா வாழ்க்கையின் முக்கியம் நிறைந்த வரிகள்........... 
*************
சுந்தருக்கு, ஏனோ முதல் பார்வையிலேயே, விவேக்கைப் பிடிக்கவில்லை!
எப்படி பெண்களுக்கென்று ஒரு உள்ளுணர்வு இருக்குமோ, அதே போல் ஆண்களுக்கும் சில உள்ளுணர்வு இருக்கும்! விவேக்கின் கண்களில் ஒரு கயமை இருந்தது. அவன் ஹரிணியைப் பார்த்த பார்வை, சுந்தருக்கு பிடிக்கவில்லை! அவன் வேலை செய்யும் கம்பெனி, ஒரு மீடியம் லெவல் கம்பெனிதான். அங்கு வேலை செய்பவன் எப்படி இது போன்ற பெரிய ஹோட்டலில் தங்க முடியும் என்று பல கேள்விகள் சுந்தரின் மனதில் தோன்றியது!
சூப்பர் சூப்பர் அண்ணா 

***************

(யாருக்கும் தெரியாம, காமக் கதை எழுதி, வாரத்துக்கு ரெண்டு அப்டேட் போடுறதுக்கே, இங்க மூச்சு வாங்குது! இதுல, நினைச்சப்ப, நினைச்ச ஆளு கூட படுக்குறதெல்லாம் கனவுலியே கஷ்டமான விஷயம்!) வார்த்தை சரிதான் அண்ணா ஆனால் உங்கள் எழுத்துக்கள் கண்டிப்பாக பலரை நல்வழி படுத்தும் அண்ணா......
**************
விவேக்கு திறமை உண்டு ஆனால் பிடிக்கவில்லை, சுந்தர் அவனை விட மிக திறமைசாலி என்பதை மிகுந்த ஆவலுடன் காண காத்து இருக்கிறேன் அண்ணா,
Like Reply


Messages In This Thread
RE: ஆண்மை எனப்படுவது யாதெனின்..! - by manojj - 13-11-2019, 11:57 AM



Users browsing this thread: 65 Guest(s)