13-11-2019, 11:46 AM
சூப்பர் பதிவு, விக்ரம் மனது வருத்தப்படாம ஷாமுக்கு சந்தோஷம் குடுத்து தானும் சந்தோஷம் அடைந்துவிட்டாள் பவனி. இது போல தப்பு செய்றவங்க ஏதாச்சும் ஒரு தடயத்தை மிஸ் பண்ணிடுவாங்க. அதுவே அவுங்களுக்கு எதிரா வந்து நிக்கும். இங்க பவானிக்கு ஆபத்து எப்படி வர போகுது. அவள் பகுதிக்கு waiting