13-11-2019, 11:40 AM
கணவனிடம் இருந்து கவனிப்பு குறையும் போது ஒரு பெண் தன்னை மறந்து தன்னுடைய சந்தோஷம் மட்டுமே முக்கியம் என்று சில விஷயங்களில் தன்னை ஈடுபடுத்தி கொள்வாள், அதன் விளைவுகள் அவர்கள் உணர்வதில்லை, சமீபத்திய டிஃடோக், சோசியல் மீடியா எல்லாம் சில. இதில் விவேக்கிடம் இருந்த நகைச்சுவை உணர்வு மற்றும் அக்கறை அவளை சந்தோசப்படுகிறது. இது ஒரு பெரும் ஆபத்து என்று அவள் உணர்வதற்குள் அதன் ஆழத்தில் அவள் போயி விடுவாள்.