வயது ஒரு தடையல்ல! - Completed
88.

 
அடுத்த நாள், எழுந்த போது மணி 8. அன்றும் மீட்டிங் போக பிடிக்கவில்லை எனக்கு. ஏனோ, அவன் அணைப்பில், அவன் அன்பிற்குள்ளேயே இருக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது. இந்த உணர்வுகளைக் கண்டு எனக்கே வியப்பாய் இருந்தது.
 
என்னுடைய வெளிப்படையான உணர்வுகளைக் கண்டு, அவனுக்கும் கூட ஆச்சரியம் தான்!
 
எளிதில் அவனிடம் உணர்வை வெளிப்படுத்தாத நான், இன்று மீட்டிங் கூட போகவேண்டாம் என்று இருப்பது, என் அன்பை, அவனுக்குத் தெளிவாக உணர்த்தியது.
 
சின்சியர் சிகாமணியா இருந்த ஒரு பொண்ணைக் காணோமே, பாத்தியா லாவி என்று என்னிடமே சீண்டி விளையாடிக் கொண்டிருந்தான்.
 
அவனுடைய சீண்டல்களுக்கு, நான் சிணுங்கும் சமயங்கலிள் எல்லாம், அவனது பார்வை, மிகவும் ரசனையாய் மாறியது. அவன் பார்வை மாறும் சமயங்களில், எனக்குள் வெட்கப் பூக்கள் பூத்தன.
 
அவனை விடப் பெரியவள்! பல வருடங்களாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஒன்றாகவே வளர்ந்திருக்கிறோம். என்னை அவனும், அவனை நானும் மிக நன்றாக புரிந்து வைத்திருக்கிறோம்.
 
ஆனாலும், மனம் கவர்ந்த கள்வனின் ரசனையான பார்வை, ஒரு பெண்ணுக்குள் இந்தளவு வெட்கத்தை பூக்க வைக்குமா என்ன? இதுதான் காதலின் சக்தியா?  
 
காலை, புல்வெளியில் ஏகாந்தமாய் அமர்ந்து டீ குடிக்கும் போது திடீரெனக் கேட்டான்.
 
ஏய் லாவி, ஸ்விம்மிங் பூல் போலாமா?
 
ப்ப்ச்… வேணாம் மதன்!
 
ஏய், உனக்குதான் ஸ்விம்மிங்ன்னா பிடிக்குமில்லை. கம்முன்னு வா!
 
இல்ல மதன், வேணாம்!
 
ஏன்?
 
நான் தயங்கியவாறே சொன்னேன். அந்த டிரஸ் போட்டுகிட்டு, எல்லார் முன்னாடியும் அரைகுறையா இருந்தா எனக்கு ஒரு மாதிரியா இருக்கும் பா! வேணாமே!
 
இதான் மேட்டரா? உனக்கு ஸ்விம்மிங் பிடிக்கும்னு தெரிஞ்ச எனக்கு, இது தெரியாதா? இது ப்ரைவேட் ஸ்விம்மிங். இங்க இருக்கப் போறது, நாம ரெண்டு பேருதான். வா!
 
எனக்காக அவன் செய்யும் செயல்கள், எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. சிறீது தயக்கத்திற்குப் பின், ஒத்துக் கொண்டேன். அந்த உடையில், அவன் முன் நிற்பதே எனக்கு வெட்கமாகத்தான் இருந்தது.
 
இது என்ன உணர்வு! முழுக்க நிர்வாணமாக, இரு இரவுகள் அவனுடன் கழித்திருக்கிறேன்! என்னை அணு அணுவாக ரசித்திருக்கிறான். இருந்தும், இந்த வெட்கம் படுத்தும் பாடு இருக்கிறதே?!
 
தயங்கியவாறே, ஸ்விம்மிங் பூலில் இறங்கிவிளையாடிக் கொண்டிருக்கும் போது, திடீரென என்னைப் பார்த்து கேட்டான்!
 
ஏன் லாவி, அப்ப மத்தவிங்க முன்னாடி இருக்குறதுதான் உனக்கு பிடிக்காது. என் முன்னாடி இருக்கிறது உனக்கு பிரச்சினை இல்லை! அப்டித்தானே?
 
திருடன்! எல்லாம் தெரிஞ்சிகிட்டே கேக்குறான் பாரு? என்னைச் சீண்டுறதுல உனக்கு அவ்ளோ சுகமாடா?
 
தவிப்போடும், வெட்கத்தோடும் பார்த்த என்னை அணு அணுவாய் ரசித்துக் கொண்டிருந்தான். அவனிடம் பீரியட்ஸ், இனி உண்மை தெரிந்த பின் தான் அவனுடன் சேருவது என்ற என் முடிவுகளையெல்லாம் தூக்கி தூர எறிந்து விட்டு, அவனை ஆசையாகத் தழுவிக் கொள்ள வேண்டும் என்று என் உள்ளம் துடித்தது!

[Image: spicy-movie-silanthi-monika-pictures-38_...dreamz.jpg]

மதனுக்கும் கூட உள்ளுக்குள் அப்படித்தான் உணர்ந்தான். வாய் விட்டு பேசாதவள், இப்பொழுது கண்களாலேயே பேசும் அளவிற்கு மாறியிருக்கிறாள்.

 

சிணுங்கி, வெட்கப்படும் போதுதான் இவள் எவ்வளவு அழகாயிருக்கிறாள்?! சில நாட்களுக்கு முன்பு, அருகில் வந்தாளே முறைத்தவள், இப்பொழுது கண்களாலேயே தூண்டில் போடுவதென்ன? என்னை அழைப்பதென்ன?

 

இப்படி புத்தம் புது மலரைப் போல், இவ்ளோ ஃப்ரெஸ்ஸா, அழகா, இப்படி என் முன்னாடி வெட்கப்பட்டா, என்னால கையை வெச்சுகிட்டு எப்டி சும்மா இருக்க முடியும்?

 

உண்மையில், ஒரு ஆணுக்கு பெருத்த போதையைத் தருவது, பெண்ணின் நிர்வாணம் அல்ல. எந்த ஆணைக் கண்டு மட்டும் பெண்ணின் உள்ளம் வெட்கப் பூக்களை பூக்கிறதோ, எவனிடம், அவளது கன்னங்கள் சிவக்கிறதோ, அதுவே அந்த ஆணுக்கு பெரிய போதை.

 

அந்தப் போதையைத்தான் லாவண்யா, மதனுக்கு கொடுத்துக் கொண்டிருந்தாள்.

 
அந்தத் தருணத்தில் மதன் முடிவு செய்தான். இந்தப் பிரச்சினைக்கு சீக்கிரம், முடிந்தால் இன்றே முடிவு கட்டி விட வேண்டும் என்று!

[Image: monika-6.jpg]

அதன் பின், இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக, ஸ்விம்மிங் பூலிலேயே விளையாடினோம். எந்த எதிர்பார்ப்போ, காமமோ இல்லாமல், எல்லாவற்றையும் மறந்து மிகவும் ஜாலியாக, அந்த இரண்டு மணி நேர விளையாட்டு இருந்தது.

 

அங்கு விளையாடி விட்டு, எங்கள் ரூமிற்கு வந்தவுடன் சொன்னான்.

 

ஊட்டி வந்ததுக்கு, உன் ஃபிரண்டுக்கு ஏதாவது வாங்கனும். இல்லாட்டி, என்னையெல்லாம் மறந்துட்டீங்களான்னு ஓட்டியே கொன்னுடுவா! அதனால, லஞ்ச்சுக்குள்ள வெளிய போயிட்டு வந்துடலாமா?

 

மெல்லிய தலையாட்டிய நான், சின்ன வெட்கத்துடன் அவனைக் கேட்டேன்.

 

எந்த டிரஸ் போடட்டும்? மாடர்ன் டிரஸ்ஸா? இல்லை சல்வாரா?

 

எனது கேள்வியும், வெட்கமும், அவனுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. பின் சொன்னான்.

 

சாரி கட்டு லாவி… ரொம்ப சிம்ப்பிள் சாரியா இல்லாம, கொஞ்சம் கிராண்டா கட்டுறியா? அப்டி ஏதாச்சும் எடுத்துட்டு வந்திருக்கியா? இல்லாட்டி வெளிய வாங்கிக்கலாம்!

 

அவனைப் பார்த்து புன்னகைத்துவிட்டு சொன்னேன்…

 

இல்ல, வாங்க வேணாம். இருக்கு.

 

அங்கிருந்து கிளம்பியவர்கள் நேராகச் சென்றது ஒரு நகைக் கடைக்கு. என் ஃபிரண்டுக்கு, என்னையே ஏதாவது செயின் எடுக்கச் சொன்னவன், ஹரீசுக்கு ஒரு ப்ரேஸ்லெட் வாங்கினான்.

 

மிக விரைவாகவே இரண்டையும் வாங்கி முடித்ததும், போலாமா என்று கேட்டேன்.

 

ஆனால், அவனோ, என் கையைப் பிடித்துக் கொண்டு, ஜூவல் செட்ஸ் இருக்கும் இடத்துக்கு சென்று நகைகளைப் பார்க்க ஆரம்பித்தான்

 

யாருக்கு மதன்? அவளுக்கு செயின் மட்டும் போதும்னு சொன்ன?

 

என்னிடம் அவன் பதில் சொல்லா விட்டாலும், அவன் செயல் எனக்கான பதிலைச் சொன்னது.

 

அவன் ஒரு பெரிய நகையை எடுத்து, என் கழுத்தருகே வைத்து அழகு பார்த்ததில் புரிந்தது, அவன் எனக்காக பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று!

 

எனக்கு வேணாம் மதன்!

 

அவன் என்னைத் திரும்பிப் பார்த்து முறைத்தான்.

 

ஏன் நான் கொடுத்தா, வாங்கிக்க மாட்டியா?

 

அ… அப்டியில்லை, வேணாமே?!

 

என் கையைப் பிடித்து கொஞ்சம் தனியாகக் கூட்டி வந்தவன், கொஞ்சம் வருத்தத்தோடும் கோபத்தோடும் சொன்னான்.

 

கொல்லாதடி! டெய்லி ஒரே ஒரு செயினை மட்டும் போட்டுகிட்டு, சிம்ப்பிளா வர்றப்ப, எனக்கு எவ்ளோ கஷ்டமா இருக்கு தெரியுமா?

 

நீ வீட்டை விட்டு வந்தப்ப, உன் நகை, பணம் எல்லாத்தையும், உன் அப்பாவும், சித்தியும் புடுங்கிகிட்டாங்கன்னு எனக்கு தெரியும்

 

நீ சிம்ப்பிளா இருந்தாலும் அழகா இருக்கிறங்கிறது உண்மைதான். ஆனா, எண்ணி 10 டிரஸ்ஸை மட்டும் வெச்சுகிட்டு, ஒத்தைச் செயினை மட்டும், திரும்பத் திரும்ப போட்டுக்கிட்டு வர்றப்ப, எனக்கு எப்டி இருக்கும்??? இப்பதான் திரும்ப சம்பாதிச்சு, கொஞ்சம் கொஞ்சமா உனக்குன்னு நீ வாங்க்கிக்குறன்னு எனக்கு நல்லாத் தெரியும்.

 

இப்ப கட்டியிருக்கிற காஸ்ட்லி புடவையே, என் அக்காவும், மாமாவும், நீ திரும்ப வீட்டுக்கு வந்தப்ப எடுத்துத் தந்ததுன்னு எனக்கு தெரியாதா?

 

டெய்லி ஆஃபிஸ்ல உன்னை இப்டி பாக்கவும் முடியாம, உனக்கு எதுவும் வாங்கியும் தரமுடியாம, எவ்ளோ ஃபீல் பண்ணேன்னு தெரியுமா?

 

எல்லாத்துக்கும் மேல, என் வாழ்க்கையிலியே இந்த மூணு நாள்தான் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்த நாட்கள். இந்த சந்தோஷத்தோட ஞாபகர்த்தமா, இங்க உனக்கு ஏதாவது பெருசா வாங்கனும்னு தோணுது! அதனாலத்தான் சொல்றேன், ப்ளீஸ் வாங்கிக்கோ லாவி!

 

நான் அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

 

அவன் என்னை இந்தளவு கவனித்திருப்பதும், புரிந்து வைத்திருப்பதும், இந்த நாட்களை வாழ்வின் பொக்கிஷம் என்று சொன்னதும், அவன் மேல் அளப்பரியக் காதலைக் கொண்டு வந்தது.

 

எனக்கும் அப்படித்தானே? என் வாழ்விலும், இவைதானே பொக்கிஷமான நாட்கள்?! இந்த ஊட்டி ட்ரிப்பை என் வாழ்நாளில் மறக்க முடியுமா என்ன?

 

பின் அவனைப் பார்த்து புன்னகைத்த நான், அவன் கையுடன், என் கையினைக் கோர்த்துக் கொண்டு, நகை இருக்கும் இடத்திற்க்கு அவனைக் கூட்டி வந்தேன்.

 

நான் மிகக் குறைவான செலவில் இருந்தால் போதும், தேவையற்றச் செலவு வேண்டாம் என்றெல்லாம் பிகு செய்யவில்லை.

 

மாறாக எவ்வளவு செலவு ஆனாலும் பராவாயில்லை. ஆனால், அவன் முதன் முதலில் எனக்காக, வாங்கித் தரும் நகை, மிகவும் அழகாக, தனித்துவமாக இருக்க வேண்டும் என்று விரும்பினேன். அவன் காசு, என் காசு என்றெல்லாம் எனக்கு பிரித்துப் பார்க்கத் தோன்றவில்லை.

 

அப்படி யுனிக் டிசைன்களாகப் பார்த்து, எனக்கு வைத்துப் பார்த்து, அவனுக்கும் பிடித்த வளையல், செயின், நெக்லஸ், தோடு என்று எல்லாம் இருக்கும் ஒரு ஃபுல் நகை செட்டை வாங்கினேன்.

 
இப்ப சந்தோஷமா? என்று அவனைப் பார்த்துக் கேட்டேன்.

[Image: ecb0e3b9facc8d61309f151517d28c86.jpg]

என் தோள்களில் கையினைப் போட்டு, அவனருகே இழுத்தவன், ரொம்ப ஹேப்பி லாவி என்று புன்னகை செய்தான்.

 
அவன் அன்பில் நெகிழ்ந்த நான், அவனுடைய தோள்களில் அப்படியே சாய்ந்தேன்.
[+] 3 users Like whiteburst's post
Like Reply


Messages In This Thread
RE: வயது ஒரு தடையல்ல! - by whiteburst - 13-11-2019, 10:51 AM



Users browsing this thread: 16 Guest(s)