13-11-2019, 02:20 AM
அலை பாயுதே படம் வந்த பின்பு தாலியோட மரியாதையே போயிடுச்சி. அது வரைக்கும் அது புனிதம் அது இது னு பேசினவங்க இப்போ அதை ஏதோ வெறும் செயின் மாதிரி பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. எப்போ வேணும்னாலும் கழட்டி வைக்குறது அப்படின்னு. யாருக்கு தெரியும் ஊருல இந்த மாதிரி ரெண்டு தாலி கட்டி ரெண்டு பெரு கூட குடும்பம் நடத்துற பொம்பளைங்க கூட இருக்கலாம். இந்த கதை படிப்பவர்களின் மனதில் ஒரு புரட்சி உண்டு பண்ணாமல் இருந்தால் ஆச்சர்யம்.