13-11-2019, 01:59 AM
இரண்டே பதிவில் மொத்த கிளைமாக்ஸ் சுமா. எப்படி இது சாத்தியம். கணவன் மனதில் உண்டாகும் குழப்பங்கள், அவன் காண போகும் தீர்வு. கணவன் மனைவி இடையில் நடக்க போகும் உரையாடல்கள், வாக்குவாதங்கள், கோபங்கள், மன்னிப்புகள், விக்ரம் கூட நடக்கும் பேச்சு வார்த்தை, சுமிதா என்ன சொல்வாள், பவனி குடும்பம் உடனான பேச்சுக்கள் எல்லாமுமா. வாய்ப்பில்லை ராஜா.
எதுவுமே கணவனுக்கு தெரிய போவது இல்லை. பவனி மனம் திருந்தி விக்ரமை பிரிந்து அவன் நினைவாக மோஹனுடன் வாழ்வாள் என்று வேண்டுமானால் எழுதி முடித்து விடலாம். அது தான் நடக்கும் என்று தோணுது.
எதுவுமே கணவனுக்கு தெரிய போவது இல்லை. பவனி மனம் திருந்தி விக்ரமை பிரிந்து அவன் நினைவாக மோஹனுடன் வாழ்வாள் என்று வேண்டுமானால் எழுதி முடித்து விடலாம். அது தான் நடக்கும் என்று தோணுது.