20-01-2019, 11:03 PM
நண்பர்களே இந்த கதையில் காமம் கிடையாது.. ஒரு கதாநாயகன் மற்றும் ஐந்து பேர் தமிழ் நாட்டில் இருந்து ஆரம்பித்து உலகை சுற்றி மீண்டும் தமிழ்நாட்டிற்கே வரும்கதை இந்த கதை 1930 களில் நடந்த நான் எழுதவுல ஒருகற்பனை கதை இந்த கதை வேலைக்குசெல்லமல் நான்கு நாள் ஐந்து நாள் லீவு எடுப்பவர் களுக்கும்... ஓய்வு எடுப்பவர்களுக்கு மற்றும் தினமும் இரவில் படிக்க கூடிய ஒரு கதை உங்களின் ஆதரவு வோடு ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறேன்...